புதன், 15 மார்ச், 2017

SURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.

கடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21300/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை

இதற்கு முந்தைய‌ கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் ரூ 70000 மதிப்புள்ள‌ SURVEY VIDEOS அப்ளோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இங்குள்ளது.

http://www.allinallonlinejobs.com/2016/08/upload-10650.html

அதாவது மாதம் சராசரியாக ரூ 5000க்கும் மேல் மதிப்புள்ள சர்வே வீடியோக்களை அப்லோட் செய்து வருகின்றது நமது தளம் எனும் பொழுது பயிற்சி பெற்ற மெம்பர்கள் மாதம் ரூ 10000 சம்பாதிக்கலாம் என்று நாம் அடிக்கடி கூறுவதில் எந்த சவுடாலும் இல்லை என்பதை இந்த ஆதாரங்கள் மூலம் புதிய மெம்பர்கள் அறிந்து கொள்ளலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த நவம்பர் 2015 முதல் இந்த வருட மார்ச் 2017 வரை இது வரை நாம் இந்த புதிய ஃபாரம் பகுதியில் மட்டும் சுமார் ரூ 70000/‍ மதிப்பிலான சர்வே வேலைகளை முடித்து வீடியோக்களை உடனுக்குடன் அப்ளோட் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=58&p=99#p99


ஆண்டுச் சந்தா ரூ 501/‍ல் வருடத்திற்கு ரூ 50000க்கும் மேல் சர்வே வேலைகளை முடிக்க நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்குத் துணை நிற்கின்றது என்று நாம் அடிக்கடி பதிவிட்டு வருவதை இங்கு நாம் நிரூபித்தும் உள்ளோம்.

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் பயிற்சி மற்றும் ஆன்லைன் வேலைகளும் நிலையானவை,தொடர்ந்து கிடைக்கக் கூடியவை,குறைந்த நேரத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஏதுவானவை,சரியாகப் பணம் வழங்குபவை என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த நமது தளம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு இங்குள்ள ஆதாரங்களே சாட்சி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

அது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.

பலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.

எப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதா?இளம் வயதினருக்கா?இல்லை முதியவர்களுக்கா?முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆரம்பிப்பார்கள்?எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.

நாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.

வெறும் 501 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.

அத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.

அதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.

ஆண்டுச் சந்தா கேட்கிறார்களே?உள்ளே சென்ற பிறகு ஏமாற்றமாகிவிடுமோ என கவலைப் படுகின்றவர்களுக்காகத்தான் இந்த ஆதாரங்களை அடிக்கடி காட்டி வருகின்றோம்.

கோல்டன் மெம்பராகும் முன்பு நமது தளத்திலுள்ள அனைத்து ஆதாரப் பதிவுகளையும்,இலவச தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையும் நன்கு படித்து உங்களுக்குத் தேவையான கால கட்டத்தினை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு ஆன்லைன் ஜாப் செய்ய விரும்புகிறவர்களுக்கே கோல்டன் கார்னரில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

சர்வே ஜாப் மூலம் மட்டுமே மாதம் சராசரியாக ரூ 7000 வரை சம்பாதிக்கலாம் என பழைய பதிவுகளில் கூறியிருப்போம்.அதற்கான ஆதாரங்களையும் காட்டியிருப்போம்.

ஆனால் இங்கு சராசரியாக மாதம் ரூ 5000க்கு மட்டுமே சர்வே வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறீர்களே என நீங்கள் கேட்கலாம்.

இவை வெறும் ப‌குதி நேரத்தில் எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் அப்லோட் செய்யும் வீடியோக்கள்.

கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடன் அவர்களுக்கு கோல்டன் கார்னரில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.டிப்ஸ் கொடுக்கப்படுகின்றது.
சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகின்றது.தினசரி சர்வே தளங்களில் எப்படி எந்த நேரத்தில் சர்வே வேலைகளை எதிர் கொள்ள வேண்டும்.எப்படி ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படி நிரப்பினால் அதிக சர்வேக்கள் உங்கள் கணக்கிற்கு வரும்.எந்த தளங்களில் பல கணக்குகள் வைத்துக் கொண்டால் பிரச்சினை வராது.உடனடியாகப் பே அவுட் வாங்கலாம்.எந்த தளங்களில் பிரச்சினை வரும் என எல்லா விவரங்களும் அளிக்கப்பட்டு உங்களை ஒரு நல்ல ஆன்லைன் ஜாப் வொர்க்கராக மாற்றுகிறது நமது தளம்.

இதில் நாம் கொடுத்துள்ள பல தளங்களில் ஒரே சர்வேதான் மாறி மாறி கிடைக்கும்.சர்வே கொடுக்கும் கம்பெனி பல தளங்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான்.அதனையே நமக்கு பல தளங்களுக் தருகின்றன.

எனவே உதாரணமாக ஒரு தளத்தின் சர்வே வீடியோவினை மட்டுமே நாம் அப்லோட் செய்வோம்.

அதனையே பல தளங்களில் பல மதிப்புகளில் கிடைக்கும்போது மெம்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பல கணக்குகளிலும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உதாரணமாக இதில் ரூ 530 மதிப்புள்ள ஒரு சர்வேயினை மட்டுமே ஒரே தளத்தின் 6 கணக்குகளில் repeated ஆக (Upto Rs 3000/-) செய்து முடித்துள்ளோம்.

இது போன்ற வாய்ப்புகளைத் தருவதே நமது கோல்டன் கார்னரின் சிறப்பு.

உங்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு நமது தளம் சும்மா இருப்பதில்லை.உங்களை உருவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களே இவைகள்.

சர்வே வேலைகள் மட்டுமல்ல எந்த முதலீடுமின்றி எந்த பணிகளுமின்றி மாதம் ரூ 2000 வரை வருமானம் தரும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன் மூலம் சம்பாதிக்கும் வழிமுறைகள்,கேப்ட்சா என்ட்ரி இலவச மல்டி சாஃப்ட்வேர் மூலம் டைப்பிங் செய்து மாதம் குறைந்தது ரூ 3000 வரை சம்பாதிக்கும் வழிமுறைகள்,அதிக முதலீடின்றி FOREX WEBSITESகள் மூலம் குறைந்தபட்சம் மாதம் ரூ 3000 உறுதியாக சம்பாதிக்கும் வழிமுறைகள்,இப்படி பல வழிமுறைகளை பயிற்சியாக அளித்து மாதம் பத்தாயிரம் ரூபாய் என்ற இலக்கினை எளிதில் எட்ட வழிகாட்டியாக ஆண்டு முழுவதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதுதான் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் சிறப்பு.
  

பயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


கடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21300/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை