ஞாயிறு, 26 மார்ச், 2017

MERCHANT SHARES:புதிய மாற்றங்களும் செயல்பாட்டு முறைகளும்.

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் MERCHANT SHARES தளத்தில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாகவே FINANCIAL REVENUE SHARING SITES என்றாலே பல விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதால் அவர்கள் நாட்டின் FINANCIAL REGULARITY படி அவர்களுக்கு தற்போது உள்ள பிஸினெஸ் மாடலால் பல வரிப் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக கருதுகின்றார்கள்.

எனவே அவற்றினைத் தவிர்க்க தற்போது தங்கள் BUSINESS MODELஐ REVENUE SHARING BUSINESS MODELலிருந்து ADVERTISING BASED BUSINESS MODELஆக மாற்றியுள்ளார்கள்.

அதாவது ட்ராஃபிக் மன்சூன் தளம் போன்று ADS PACK PURCHASE செய்யலாம்,அதற்கேற்ப விளம்பரங்களைப் பார்க்கலாம்.இலவசம் மெம்பர்களும் விளம்பரங்கள் பார்த்து சம்பாதிக்கலாம்.

இதன்படி நாம் ஏற்கனவே செய்துள்ள அனைத்து முதலீட்டு செக்டர்களுக்கும் அவர்களின் குறைந்தபட்ச இலாப உறுதி சதவீதமான 0.25% இலாபம் மார்ச் மாதம் 6ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் இனி புதியதாக முதலீடு செய்பவர்கள் FOREX,COMMODITIES ,CRYPTO போன்ற முதலீட்டு செக்டர்களில் முதலீடு செய்ய இயலாது.

அதே நேரத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள ADS PACKகளை தங்கள் முதலீட்டுக்கு ஏற்ப வாங்கலாம்.


Image

மேலும் விளம்பரங்கள் காண்பிக்க்பபடும்.அவற்றினைப் பார்த்தும் சம்பாதிக்கலாம்.

அந்த முதலீட்டிலும் வழக்கம் போல உங்கள் முதலீட்டிற்கு 150% RETURNS கிடைக்கும்.

ஆனால் அவை நீங்கள் வாங்கும் ADS PACK PERFORMANCE க்கு ஏற்பவும்,பார்க்கும் விளம்பரங்களுக்கு ஏற்பவும் MATURITY ஆகும் காலம் குறையும் அல்லது அதிகமாகும்.

உங்கள் பழைய செக்டர் முதலீட்டில் இனி முதலீடு செய்ய இயலாது.

எனவே நீங்கள் அந்த முதலீடுகளை அவற்றின் கீழே கொடுக்கப்பட்டிருக்கு CLICK TO CANCEL THIS INVESTMENT என்பதைச் சொடுக்கி கேன்சல் செய்து கொள்ளலாம்.

அந்த தொகை WALLETSற்கு வந்தவுடன் அதனைப் பயன்படுத்தி ADS PACKSவாங்கிக் கொள்ளாலாம்.

அல்லது பணத்தினை திரும்ப உங்கள் PERFECT MONEYகணக்கிற்கே வித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.

டெபாசிட்,வித்ட்ரா,கேன்சல் செய்வது ஆகிய ப்ராசெஸ்ஸிங் எல்லாம் செயல்படுத்தப்பட்டுவிட்டன.தளம் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துவிட்டது.
விளம்பர பேக்குகளை வாங்கி விளம்பரங்கள் பார்க்க இயலும்,

இந்த தளத்தில் புதிய ADS PACKAGES வாங்கும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ADS PACKAGES களும் சராசரியாக தினம் 0.70% இலாபம் தர ஆரம்பித்துவிட்டன.

எனவே புதியதாக முதலீடூ செய்து ADS PACKAGES வாங்குபவர்கள் வாங்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் வாங்கும் ADS PACKAGES களுக்கு ஏற்ப தினசரி கொடுக்கப்படும் விளம்பரங்களையும் ADS VIEW என்ற ஆப்சனில் சென்று பார்க்க வேண்டும்,

இந்த தளத்தில் பழைய முதலீடுகளை கேன்சல் செய்து WALLETல் வைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

தளத்திலிருந்து பணத்தினை வித்ட்ரா செய்ய நினைப்பவர்கள் தங்கள் பழைய முதலீடுகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள CLICK TO CANCEL HERE என்பதைச் சொடுக்கி CANCEL/REFUND இரண்டு ஆப்சன்களில் REFUND என்ற ஆப்ஷனைச் சொடுக்கினால் அந்த தொகையினை வாலெட்டிற்கு அனுப்பி அவித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.

மற்றவர்கள் CANCEL பட்டனைக் க்ளிக் செய்து அந்த தொகையினை வாலெட்டிற்கு அனுப்பி புதிய ADS PACK க்குகள் வாங்கிக் கொள்ளலாம்.

எல்லா ADS PACK க்குகளும் தற்பொழுது 0.75% சராசரி இலாபத்தினை வழங்க ஆரம்பித்துவிட்டன.

இது அதிகபட்சமாக தினசரி 2.25% வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

முன்பு போல இந்த தளத்தில் முதலீடு செய்துவிட்டு சும்மா இருக்க இயலாதூ.

நீங்கள் வாங்கும் ADS PACK களின் மதிப்புகளுக்கு ஏற்ப தினம் ADS பார்க்க வேண்டும்.

ADS பார்க்காவிட்டால் மறுநாள் இலாபம் கணக்கிற்கு வராது.

இன்று ADS பார்ப்பவர்களுக்கு நாளை காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு மேல் இலாபத்தினை CLAIM செய்து கொள்ளும் CLAIM பட்டன் டிஸ்ப்ளே ஆகும்.

அதனைக் க்ளிக் செய்து உங்கள் இலாபத்தினை தினம் க்ளைய்ம் செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் $50 ADS PACK வாங்கினால் தினசரி குறைந்த நேரத்தில் விளம்பரங்களைப் பார்த்து இலாபத்தினை பெற எளிதாக இருக்கும்.
நமது தளம் 3 ஆண்டுகளாக இந்த தளத்தில் சின்னச் சின்ன முதலீடுகள் மூலம் நிலையான வருமானமீட்டி வருகின்றது.

தற்பொழுதும் தளம் புதிய பரிமாணத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது நமது உறுப்பினர்களுக்கு மேலும் உற்சாகத்தினைக் கொடுத்துள்ளது.

நமது தளத்தின் ரெஃபரலாக இணைந்து பணிபுரிபவர்களுக்கு 50% RCB அளிக்கப்படும்.

இணைவதற்கு கீழ்கண்ட இணைப்பு அல்லது BANNERS ஐச் சொடுக்கவும்.

https://www.merchantshares.com/r/1ZCOHSXF/sign-up