ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஐந்து வகையான ஆன்லைன் வேலைகள் மூலம் பெற்ற வருமானம் ரூ 12700/‍

ஆன்லைன் வேலைகள் பலவகைப்படும்.ஒரே வகையான ஆன்லைன் வேலைகளின் மூலம் உங்கள் வருமானத்தினை அதிகரிப்பது என்பது கடினமான காரியமே.அந்த வகையில் கிட்டத்தட்ட கடந்த நான்கு வருடங்களாக‌ பத்து வகைக்கும் மேற்பட்ட ஆன்லைன் வேலைகள் மூலம் நாம் வருமானமீட்டி வருகின்றோம்.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான வேலைகள் கைகொடுக்கும்.அந்த வகையில் கடந்த 20 நாட்களில் இந்த மாதம் நமக்கு வருமானமளித்த ஐந்து வகையான ஆன்லைன் வேலைகள் மூலம் நாம் ஈட்டிய சுமார் ரூ 12700/‍‍- பண ஆதாரங்கள் இங்குள்ளன.அதில் எந்தவிதமான‌ முதலீடில்லாத பணிகளின் மூலம் ஈட்டிய வருமானம் மட்டுமே சுமார் ரூ 11500/‍- ஆகும்.

1. சர்வே வேலைகள் (ரூ 4700/-):
மிக குறுகிய நேரத்தில் அதிக வருவாய் அளிக்கும் முதலீடில்லாத ஆன்லைன் வேலை சர்வே பணிகளே ஆகும்.எனவேதான் நமது தளத்தில் அதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றோம்.

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 வரை நாம் பெற்ற சுமார் ரூ 4700/- க்கான சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இதில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் கடந்த 10 மாதங்களாக கிடைக்கும் நேரத்தில் சர்வே வேலைகளைச் செய்ததன் மூலம் மொத்தமாக நாம் பெற்ற முப்பது டாலர் அதாவது சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கான பண ஆதாரம் இது.தள விவரங்களை கோல்டன் கார்னரில் காணலாம்.மற்ற சர்வே தளங்கள்ல் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 வரை நாம் பெற்ற சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள் இவை.


2. ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன்(ரூ 4500/-):

எந்த பணியும் இல்லாத வேலை.முதலீடு தேவையில்லை.ஆள் சேர்க்கும் ரெஃப்ரல் வேலைகள் இல்லை.தினம் கவனிக்கத் தேவையில்லை.ஆன்ட்ராய்டு ஆப்ஸ்களை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பதன் மூலம் மாதம் தோறும் ஓய்வூதியம் போல ஒரு வருமானம் பெறலாம்.அதிகம் சம்பாதிக்க இயலாது என்றாலும் நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் மொபைல்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து மாதம் ரூ1000 முதல் வரும் ஆஃபர்களைப் பொறுத்து ரூ 5000 வரை கூட சம்பாதிக்கலாம்.அதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் பதிவிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.


டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 வரை நாம் பெற்ற சுமார் ரூ4500/- க்கான  ஆதாரங்கள் இவை.

இதில் ஒரேயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸினை இரண்டு மாதங்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தற்காக சில நாட்கள் முன்பு நாம் பணி செய்யும் ஒரு சர்வே தளத்தில் சுமார் ரூ3340 (334000 Points)க்ரெடிட் ஆதாரம் இது.(உறுதி செய்யப்பட்ட பண ஆதாரம் இது.)

இந்த ஆஃபரை நாம் ஏற்கனவே கோல்டன் கார்னரில் பதிவிட்டிருகின்றோம்.

3. விளம்பரங்களைக் க்ளிக் செய்யும் வேலைகள்(ரூ 1000/-):

தினம் ஒரு அரைமணி நேரம் ADS CLICKS செய்வதன் மூலமும் மாதம் ஒரு நிரந்தர வருவாய் பெறலாம்.அப்படி ஒரு தளத்திலிருந்து பெற்ற இந்த மாதத்திற்கான ஆதாரம் இது.


4. கேஷ் பேக் வேலைகள்(ரூ 1300/)-:

பணமீட்டுவது மட்டுமல்ல.பணத்தினை மிச்சப்படுத்துவதும் ஓர் வருமானமே.டிஜிட்டல் வழி பணப் பரிவர்த்தனைக்கு அரசாங்கமே ஊக்குவிப்புத் தொகைத் தரத்தொடங்கியுள்ள நிலையில் இனி நீங்கள் எந்தப் பரிவர்த்தனை செய்யும் முன்பும் ஏதாவது ஒரு வகையில் பணத்தினை மிச்சப்படுத்தும் வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகின்றன.எனவே கேஷ் பேக் வேலைகளைப் பயிற்சியாக ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் அதுவும் ஒரு பகுதி நேர வருமானத்தினை உங்களுக்கு அளித்துக் கொண்டேயிருக்கும்.அந்த வகையில் கேஷ் பேக் தளங்கள் பற்றியும் நமது பயிற்சிகளில் பதிவிட்டுள்ளோம்.

அந்த வகையில் சிறு துளி பெரு வெள்ளமாக சேர்ந்த வருமான ஆதாரம் இது.(உறுதி செய்யப்பட்ட பண ஆதாரம் இது.)

5. முதலீட்டு வேலைகள்(ரூ 1200/-):
ஆன்லைனில் முதலீட்டினைக் கவர்ந்திழுக்கும் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.அவையெல்லாம் சரியாகப் பணத்தினைத் திரும்பத் தரும் என்பதற்கு உத்திரவாதம் கிடைப்பதில்லை.எனவே இந்த வேலைகளை அவரவர் சொந்த ரிஸ்க்கில் செய்வதற்கு அறிவுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் பல வகையான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் FOREX தளத்தில் கடந்த 2 வருடங்களாக நாம் சின்னச் சின்ன அளவில் முதலீடு செய்து இன்று முதலீட்டிற்கு ரிஸ்க்கே இல்லாமல் மாதம் 15% வரை இலாபம் பெற்று வரும் வருமான ஆதாரங்கள் இவை.இவை முழுக்க முழுக்க முதலீடு கலக்காத நிகர இலாப ஆதாரம் ஆகும்.

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 வரை நாம் பெற்ற சுமார் ரூ 1200/-க்கான ஆதாரங்கள் இவை.