சனி, 3 செப்டம்பர், 2016

கோல்டன் கார்னர் பாடங்களும் பதிவுகளும்:சில எடுத்துக்காட்டுகள்

2013ம் ஆண்டிலிருந்து நமது தளத்திலுள்ள பதிவுகள் ஒரு ஆன்லைன் ஜாப் நூலகமாகவே செயல்பட்டு உங்களுக்கு ஆன்லைன் ஜாப்ஸின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்து வருகின்றது.70% பதிவுகள் இங்கு இலவசமாகவே வெளியிடப்பட்டுள்ளது.இவற்றினைப் படித்து பார்த்து நீங்கள் ஆன்லைன் ஜாப்ஸ் செய்ய தகுதியானவரா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

எனினும் தினசரிப் பணிகளும்,பாடங்களும், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்,சர்வே வீடியோக்களும்,பயிற்சி டெமோ வீடியோக்களும் நிறைந்த கோல்டன் கார்னர் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகள் நிறைந்த டைமென்ட் கார்னர் பகுதிகளில் உள்ள சிறப்புப் பதிவுகள் உங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆன்லைனில் உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக உதவும் என்றால் மிகையாகாது.

அப்படி என்னதான் உள்ளது கோல்டன் கார்னரில் என்ற ஆர்வமும்,சந்தேகமும் புதியவர்களுக்கு இருப்பது இயல்பே.

அதற்காகவே சர்வே ஜாப்ஸ் UPLOAD ஆதாரங்கள் போன்ற EXPLORER பதிவுகளை வெளியிட்டு வருகின்றோம்.

அந்த வகையில் நமது கோல்டன் கார்னரில் உள்ள சிறப்புப் பதிவுகளின் சில எடுத்துக் காட்டு ஸ்க்ரீன் ஸாட்ஸ் கீழேயுள்ளன.

பயிற்சி பெற நினைப்பவர்களுக்கும்,ஆர்வமுள்ளவர்களுக்கும் இது மேலும் நல்ல‌ உத்வேகம் கொடுக்கும்.வாழ்த்துக்கள்