சனி, 23 ஜூலை, 2016

DEAL CORNER:அமேசான்,ஃப்ளிப்கார்ட் வவுச்சர்ககளை தள்ளுபடி விலையில் வாங்க‌,விற்க‌

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைனில் பணமீட்ட பலவகைப் பயிற்சிகளை மெம்பர்களுக்கு வழங்கிவருகின்றது.அந்த வகையில் எங்கள் கோல்டன் மெம்பர்கள் இணையம் மூலம் பணமீட்டும் போது கிடைக்கும் பல தரப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங்க் தளங்களின் வவுச்சர்களை 10% முதல் 20% தள்ளுபடி விலையில் விற்கத் தயாராக இருக்கின்றார்கள்.

அந்த வகையில் நீங்கள் நமது தளத்தின் மெம்பராக இல்லாவிட்டாலும் நமது டீல் கார்னரில் தங்கள் தேவைப்பேற்க வவுச்சர்களை வாங்கிக் கொள்ளலாம்.

டீல் கார்னரில் AMAZON, FLIPKART, FREECHARGE, PAYTM,BOOK MY SHOW ஆகிய பலதரப்பட்ட வவுச்சர்கள் கிடைக்கும்.

டீல் கார்னரை பார்வையிட‌

http://allinallonlinejobs.forumbuild.com/viewforum.php?f=9

கோல்டன் மெம்பர்களிடம் நேரடி டீல் செய்து கொள்ள தயக்கம் உள்ளவர்கள் நமது தளத்தின் Admin ஐ rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் தேவைக்கான தொகைக்கு வவுச்சர்களை டிமாண்ட் செய்து பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

கோல்டன் மெம்பர்கள் மற்றும் வவுச்சர்கள் வாங்க விரும்புகின்றவர்களுக்கு நமது தளம் ஒரு பாலமாக இருந்து வருகின்றது என்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் தள்ளுபடி ஆஃபர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எச்சரிக்கை:

3ம் நபரிடமிருந்து வவுச்சர்களை வாங்க வேண்டாம்.அவை பயனபடுத்தப்பட்டதாகவோ அல்லது உங்களுக்கு விற்ற பிறகு பயன்படுத்தபடவோ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை.