புதன், 18 மே, 2016

பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ரூ 800/-

இன்று நமது இலக்கு வெற்றி பெறாமல் நஷ்டத் தடுப்பு உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட நிகர நஷ்டம் சுமார் ரூ 800 ஆகும்.