ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Friday, April 15, 2016

ONLINE SURVEY JOBS: ரூ 302/- மதிப்புள்ள DEMO வீடியோ.

இது நமது TOP 10 SURVEY தளங்களில் ஒன்றான IPANEL ONLINE தளத்தில் சற்று முன்பு முடிக்கப்பட்ட ரூ 302 மதிப்புள்ள சர்வே வீடியோவாகும்.

இது ஒரு IT நிறுவன செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட சர்வே.

சாதாரண இணையதள பொது அறிவு இருந்தாலே இது போன்ற சர்வேக்களை எளிதாக முடித்துவிட முடியும் என்பதற்கான ஆதாரம் இது.

தேவை சரியான பயிற்சியும்,முயற்சியுமே.

கைத்தொழில் போல சர்வே வேலைகளைக் கற்றுக் கொண்டால் அந்த அனுபவமும்,ஆர்வமும் ஆயுள் முழுவதும் ஒரு பகுதி நேர வருமானத்தினை எந்த முதலீடுமின்றி இணையத்தில் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.அது ஒரு உணவு இடைவேளை நேரத்தில் கூட உங்களை ரூ 500 வரை சம்பாதிக்க வைக்கும் என்பதற்கான டெமோ வீடியோ இது.சுமார் அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்டு நாம் பெற்ற ரூ 302/‍-க்கான இன்றைய ஆதாரம் இது.

இது மட்டுமல்ல இது போல ரூ 50,ரூ 100,ரூ200 மதிப்புள்ள சர்வே வீடியோக்கள் நமது கோல்டன் கார்னரில் முடிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக‌ தினம் தினம் அப்லோட் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

கற்றுக் கொள்ளுங்கள்.கை நிறைய சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.


DEMO VIDEO

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.