ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Friday, March 4, 2016

மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள‌ TRAFFIC MONSOON: A REVIEW

கடந்த 2 மாதமாக பேபால் பிரச்சினையால் சிக்கித் தவித்த TRAFFIC MONSOON தளம் மீண்டும் புத்துணர்வு பெற்று நடைமுறை பிஸினஸை ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்த தளத்தில் PAYZA மூலம் மட்டுமே பரிமாற்றங்கள் நடக்கின்றன.

Share Up To 110 % - 10% Affiliate Program


விரைவில் அனைத்து மெம்பர்களுக்கும் TRAFFIC MONSOON DEBIT CARDS வழங்கப்படும் என தளம் ஏற்கனவே அறிவித்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் பேபால் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து அவர்கள் காரணமில்லாமல் நிறுத்தி வைத்துள்ள தங்கள் மெம்பர்களின் தொகையினை மீட்க நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

பேபால் நிறுவனமும் 30 நாட்களுக்கு ஒரு முறை என கொஞ்சம் கொஞ்சமாக ஃபண்டினை ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.

அந்த தொகை வர வர மெம்பர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள PENDING PAYMENTஐ ரிலீஸ் செய்துவிடுவார்கள்.

நமது தளத்தின் மெம்‍பர்கள் யாரும் பேபால் மூலம் இதுவரை முதலீடு செய்யவில்லை.எனவே விளம்பர க்ளிக்ஸ் பே அவுட் மட்டும்தான் பென்டிங்கில் உள்ள வாய்ப்புள்ளது.

எனவே இனி புதியதாக ADS PACKAGE வாங்க விரும்புகிறவர்கள் PAYZA மூலம் வாங்கவும்.

இன்று மீண்டும் தளத்தில் விளம்பரங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சுமார் $0.04 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது PAYZA மூலம் உடனடி பே அவுட் கொடுக்கப்படுகின்றது. 

 

இனி தினம் கொஞ்சமாக அதிக விளம்பரங்களைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

நமது தளத்தின் மெம்பர்கள் வழக்கம் போல தங்கள் பணியினைத் தொடர்ந்து இலவச கோல்டன் மெம்பர்ஷிப்பினைப் பெறலாம் மற்றும் EXTEND செய்து கொள்ளலாம்.

மேலும் $50 ADS PACKAGES வாங்குபவர்கள் 50% RCB ஐயும் பெறலாம்.

வாழ்த்துக்கள். 

எப்படிச் செயல்படுவது?எந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.

Share Up To 110 % - 10% Affiliate Program

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.