புதன், 2 மார்ச், 2016

RABBIT & TORTOISE PORTFOLIO:15 நிமிட ட்ரேடிங்: இலாபம் ரூ 1360/‍‍-

பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் எப்போதும் சாதுரியமாகவும்,Sharp ஆகவும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நமது பரிந்துரை உங்களுக்கு உணர்த்தியிருக்கும்.

நாம் நேற்றுப் பரிந்துரை செய்த ரிலையன்ஸ் பங்கு நாம் எதிர்பார்த்தபடியே இன்று காலை பரிந்துரைத்த விலையான ரூ 986 க்கு மேலே ஓபன் ஆகி வர்த்தகம் ஆனாலும் ரூ 987 வரை வர்த்தகமாகி நமக்கு வாங்கும் வாய்ப்பினை  வழங்கயது.

குறைந்தபட்சம் ரூ 990க்கு காலை 9.55க்கு வாங்கியிருந்தால் 10.10க்கு ரூ 1000 என்ற இலக்கிலாவது விற்று வெளியேறி இருந்தாலாவது ரூ 500 இலாபம் கிடைத்திருக்கும்.

அல்லது இன்று தினசரி வர்த்தகப் பரிந்துரைப்படி செயல்பட்டிருந்தாலும் ரூ 500 இலாபம் உறுதி.

இலக்குகள் எல்லாம் நாம் தெளிவாகக் கொடுத்திருந்தோம்.

பங்கானது படுவேகமாக இலக்குகளை அடைந்துவிட்டதால் சிலர் தடுமாறியிருக்கலாம்.

எனினும் இயன்றவரை எல்லோரும் இலாபம் பார்த்திருப்பீர்கள் என்பது உறுதி.

இன்று இரண்டு TORTOISE & RABBIT PORTFOLIOSலிருந்தும் நமது நிகர இலாபம் சுமார் ரூ 1360/ஆகும்.

அதுவும் 15 நிமிடத்தில் பெற்ற இலாபம் என்பது இன்னும் ஒரு இனிப்பான செய்தியாகும்.

TORTOISE PORTFOLIO PROFIT:(50 SHARES)

Appx Buy Rate= 990- 995(T1)= 5 x 25= Rs 250

990-1005 (T2)= 15 X 25 Shares= Rs 750/-

TOTAL = Rs 250 + Rs 750= Rs 1000/-


RABBIT PORTFOLIO PROFIT:(80 SHARES)

994-997= 3 X 40= 120

994- 999= 6 X 40= 240


TOTAL = Rs 120 + Rs 240= Rs 360/-

NET TOTAL PROFIT = RS 1000+ RS 360= Rs 1360/-