செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO :RELIANCE முதல் இலக்கு வெற்றி.

இன்று நாம் பரிந்துரைத்த Reliance பங்கு இலக்கு 1 ஐ( 958) எட்டிவிட்டு மீண்டும் நாம் வாங்கிய விலைக்கு (953)அருகில் வந்துவிட்டதால் 50 பங்குகளை இலக்கு ஒன்றில் விற்றது போக மீதி 50 பங்கினை நமது விதி முறைகளின் படி வாங்கிய விலையான 953லியே கொடுத்து வெளியேறிவிடலாம்.

சந்தை கீழ் நோக்கி சரிவதால் இனி 2 வது இலக்கினை எதிர்பார்க்க வேண்டாம்.

இன்றைய மொத்த இலாபம் 50 x Rs 5 (958-953) = ரூ 250 ஆகும்.