வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 24 FEB 2016 RESULT :இன்றைய இலாபம் ரூ 300/-

இன்று நமது பரிந்துரையில் SELL BELOW (948) இலக்கில் முதல் இலக்கான ரூ 945ஐ உடைத்து அதற்கு கீழே 944 வரை சென்று திரும்பியது. அதனால் முதல் இலக்கில் ரூ 945ல் 50 பங்குகளை கொடுத்து இலாபத்தினை புக் செய்துவிட்டோம்.

2வது இலக்கு அடையாததால் மீதி 50 பங்குகளை விற்ற விலையான ரூ 948ல் கொடுத்து இலாப நஷ்டமில்லாமல் வெளியேறிவிட்டோம்.

இதனால் பெற்ற நிகர இலாபம்

948-945=3 x 50= Rs 150

இதே போல BUY ABOVE (955) இலக்கில் முதல் இலக்கான ரூ 958ஐ உடைத்து அதற்கு மேலே 958.75 வரை சென்று திரும்பியது. அதனால் முதல் இலக்கில் ரூ 958ல் 50 பங்குகளை கொடுத்து இலாபத்தினை புக் செய்துவிட்டோம்.

2வது இலக்கு அடையாததால் மீதி 50 பங்குகளை வாங்கிய விலையான ரூ 955ல் கொடுத்து இலாப நஷ்டமில்லாமல் வெளியேறிவிட்டோம். 

இதனால் பெற்ற நிகர இலாபம்

958-955=3 x 50= Rs 150


இன்றைய மொத்த இலாபம் சுமார் ரூ 300 ஆகும்.