திங்கள், 15 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 15 FEB 2016: 100% வெற்றி பெற்ற இலக்குகள்

தினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.

அந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.

அவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இன்று நாம் பரிந்துரைத்த NIFTY மற்றும் RELIANCE பங்குகள் 2 இலக்குகளையும் 100% கடந்து வெற்றியினைக் கொடுத்துள்ளன.


RELIANCE பங்கில் சுமார் 100 பங்குகள் வாங்கியதன் மூலம் கிடைத்த இன்றைய இலாபம் ரூ 1400 ஆகும்.

அதற்கான சார்ட் ஆதாரங்களை கீழே காணலாம்.