Saturday, January 30, 2016

TORTOISE PORTFOLIO : பாயத் தயாராகும் பங்குச் சந்தை.



 


பிப்ரவரி மாதம் பட்ஜெட் மாதம் என்பதால் பங்குகள் பலவும் ஜெட் வேகத்தில்தான் ஏறி இறங்கும்.எனவே எப்போதும் நஷ்டத் தடுப்பு என்னும் பாதுகாப்புக் கருவியுடன் வர்த்தகம் புரியுங்கள்.

இந்த வாரம் 7563ல் நிஃப்டி க்ளோஸ் ஆகியுள்ள நிலையினைப் பார்க்கும் போது

விரைவிலேயே மேல் நோக்கிச் சென்று 7700 என்ற பாயிண்ட்டினை நெருங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


ஃப்யூச்சர் மற்றும் பங்குகள் வாங்கி விற்பவர்கள் 7400 என்ற பாயிண்டினை மனதளவில் நஷ்டத்தடுப்பாக வைத்துக் கொண்டு வர்த்தகம் புரிந்து உடனுக்குடன் இலாபங்களை புக் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த மாதம் நாம் பரிந்துரைக்கும் பங்கு NDTV ஆகும்.



சீக்கிரமே இந்தப் பங்கானாது இப்போதைய விலையான ரூ 75 லிருந்து ரூ 100ஐ நெருங்கும் வாய்ப்புகள் அதிகம்.

மனதளவில் (Trailing Stop loss) ரூ 65ஐ நஷ்டத் தடுப்பாகக் கொண்டு நீங்கள் வாங்கிய பிறகு ரூ 100 ஐ நோக்கிய பயணத்தில் நல்ல இலாபம் கிடைக்கும் போது விற்று வாங்கி தொடரலாம்.

உதாரணமாக 1000 பங்குகள் ரூ 7500க்கு வாங்குகிறீர்கள் என்றால் ரூ 85ல் 500 பங்குகளை விற்று இலாபத்தினைப் புக் செய்யலாம்.மீதி 500ஐ ரூ 97 அல்லது  98ல் விற்று வெளியேறலாம்.

இந்த வாரத்தில் ரூ 78ஐ கண்டிப்பாக நெருங்கும் வாய்ப்புகள் உள்ளது.

அப்போது கூட 200 பங்குகளை விற்று இலாபம் பார்க்கலாம்.கீழே வந்தால் மீண்டும் வாங்கி ஆவரேஜ் செய்யலாம்.

நஷ்டத்தடுப்பிலும் சுமார் ரூ 69க்கு கீழ் வரும் போது பாதியினையும் ரூ 63க்கு கீழ் வரும் போது பாதியினையும் விற்று நஷ்டத்தினைத் தவிர்க்கலாம்.

இதனையே நாம் ஒரு பேப்பர் ட்ரேடிங்காக வைத்து 1000 பங்குகளுக்கான இலாப நஷ்டத்தினை இனி வருங்காலங்களில் கணிப்போம்.

சர்வே ஜாப்ஸ்:பேமெண்ட் ஆதாரங்கள்(ரூ 1400/-)(MONTHLY TOTAL=Rs 5000/-)


சர்வே ஜாப்ஸ் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 5000 முதல் ரூ7000 வரை சராசரியாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் முன்னனி வகிப்பது சர்வே ஜாப்ஸ்தான்.

கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாம் கொடுத்துள்ள TOP 30 SURVEY SITESல் மிக முக்கியமான பத்து சர்வே தளங்களிலிருந்து மட்டுமே தினம் ரூ 300க்கு சர்வே வேலைகளை முடிக்கலாம்.



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.

இதனையே பல டிப்ஸ்,Tricks  மற்றும்
TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  




சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP   தளங்களிலிருந்து பெற்ற ரூ1400க்கான‌ PAYPAL  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.


THIS WEEK PAYMENTS(Rs 1400/-) 

RECEIVED ON THIS MONTH (JAN 2016) 
TOTAL TILL DATE=Rs 5000/- 






THIS WEEK PAYMENTS(Rs 700/-) 

THIS MONTH TOTAL TILL DATE=Rs 3500/- 







THIS WEEK PAYMENTS(Rs 800/-) 




LAST WEEK PAYMENTS($14=Rs 1000/-)



LAST WEEK PAYMENTS $15( Rs 1000/-)




Friday, January 29, 2016

சர்வே ஜாப்ஸ்:பேமெண்ட் ஆதாரங்கள்(ரூ 700)


சர்வே ஜாப்ஸ் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 5000 முதல் ரூ7000 வரை சராசரியாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் முன்னனி வகிப்பது சர்வே ஜாப்ஸ்தான்.

கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாம் கொடுத்துள்ள TOP 30 SURVEY SITESல் மிக முக்கியமான பத்து சர்வே தளங்களிலிருந்து மட்டுமே தினம் ரூ 300க்கு சர்வே வேலைகளை முடிக்கலாம்.



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.

இதனையே பல டிப்ஸ்,Tricks  மற்றும்
TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  




சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP   தளங்களிலிருந்து பெற்ற ரூ700க்கான‌ FLIPKART GIFT VOUCHER பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

THIS WEEK PAYMENTS(Rs 700/-) 
THIS MONTH TOTAL TILL DATE=Rs 3500/- 







THIS WEEK PAYMENTS(Rs 800/-) 




LAST WEEK PAYMENTS($14=Rs 1000/-)



LAST WEEK PAYMENTS $15( Rs 1000/-)




Monday, January 25, 2016

TRAFFIC MONSOON: 59 வது பேமெண்ட் ஆதாரம் 27.45$ (TOTAL Rs 38000/-)


கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.

ஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.

ஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.

இணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.

இதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.

எப்படிச் செயல்படுவது?எந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.

Share Up To 110 % - 10% Affiliate Program



தினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து  $27.45(ரூ1750/-) பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.


LAST WEEK PAYMENT





எந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 59 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் $612(36000/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.
TRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம் இப்போது  உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து வருகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட் எல்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.

இதனால் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 15க்குள் TRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன் INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும் வசதியினைப் பெறலாம்.

அதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.

எனவே இப்போதைக்கு தளத்தில் ADS PACK PURCHASEபோன்ற முதலீடு எதுவும் செய்ய வேண்டாம்.இலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை மட்டும் பார்த்து தங்கள் பேலென்ஸினை பே அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.


முதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் ($50 ADS PACKAGE )மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

Click this link to Join

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2015/02/5-5000-12.html


Saturday, January 23, 2016

புத்தாண்டில் சரிந்த பங்குச் சந்தை.அடுத்தது என்ன?

NIFTY CHART JAN 2016

2016ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது.

ஆகையால் தான் நாம் இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடுத்த BHARTI AIRTEL பங்கானது சந்தையுடன் சரிந்ததும் நாம் நஷ்டத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து பரிந்துரைகள் கொடுக்கவில்லை,

காரணம் இது ஒரு குறுகிய கால முதலீட்டு வர்த்தகம் ஆகும்.

இதில் வாங்கி விற்கும் நிலை ஒன்றினையே நாம் மேற்கொள்ள முடியும்.(LONG)

தினசரி வர்த்தகம்,கமாடிட்டி,ஃபாரெக்ஸில் மேற்கொள்வது போன்ற  விற்று வாங்கும் எதிர்மறை வர்த்தகத்தினை நாம் மேற்கொள்ள இயலாது.(SHORT TRADING)

எனவே ஆண்டு முழுவதும் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.

பங்குச் சந்தை சரியும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் தெளிவாகக் காட்டிவிட்டதால் நாம் சுதாரித்துக் கொண்டோம்.

இதே வர்த்தகத்தினை தினசரி வணிகர்கள் மேற்கொண்டிருந்தால் அதீத இலாபத்தினை சம்பாதித்திருக்கலாம்.

ஏனெனில் டெக்னிக்கல் அனாலிசிஸில் காட்டியுள்ள படி சார்ட்டில் ஒரு HEAD & SHOULDER தோற்றம் உருவாகியுள்ளது,

பங்குச் சந்தையில் இந்த தோற்றம் மிக அதிக அளவில் அனைவரும் கணிக்கக் கூடிய பலன்களைத் தரக் கூடியது,


அதன்படி NIFTY யானது கீழ்நோக்கி ப்ரேக் அவுட் ஆனதும் தினசரி வணிகர்கள் ஃப்யுச்சரில் விற்று வைத்திருப்பார்கள்.

இதன் விதிப்படி சந்தையானது ப்ரேக் அவுட் பாயிண்டிற்கும்(7750) தலைக்கும் (HEAD) (8250)இடையேயான உயரமான சுமார் 500 பாயிண்ட் கீழே செல்ல வாய்ப்பு ஏற்படும்.(7750-500=7250).

மேல் நோக்கிய நஷ்டத்தடுப்பாக SHOULDER 2ஐ (8000PTS) மனதில் வைத்துக் கொள்ளலாம்.

அதன்படி ப்ரேக் அவுட் பாயிண்டினை உடைத்து சந்தையானது வாரத்தின் அதிக பட்ச LOW வான 7241 ஐ அடைந்துள்ளதைப் படத்தில் பார்க்கலாம். (NIFTY CHART JAN 2016)

BHARTI AIRTEL JAN 2016

அடுத்தது என்ன?

சந்தை இன்னும் காளையின் பாதைக்குத் திரும்பும் அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு இல்லை.

எனவேதான் இன்னும் சந்தை மேல்நோக்கித் திரும்பி அடுத்த அறிகுறிகளைக் காட்டும் வரை நாம் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.

ஏதாவது ஒரு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக வாங்கி விற்றுக் கொண்டிருந்தோமானால் நஷ்டத்தினையே மேலும் மேலும் சந்திக்க நேரிடும்.

நாம் குறிப்பட்ட படியே BHARTI AIRTEL  பங்கின் நஷ்டத் தடுப்பான 323ல் வெளியேறாமல் கையில் வைத்துக் கொண்டே இருந்தால் பங்கானது மேலும் 35 பாயிண்ட்ஸ் நஷ்டத்தினை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.(See @BHARTI AIRTEL JAN 2016)


எனவே டெக்னிக்கல் அனாலிசிஸின் படி சாமர்த்தியமாகச் செயல்பட கற்றுக் கொள்ளுங்கள்.

பங்குச் சந்தையானாலும் சரி,ஃபாரெக்ஸாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்டத்திலும் இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் ஒன்றே உங்கள் முதலீட்டினைக் காப்பாற்றும்.

நம்மால் மீன் பிடிக்க மட்டும்தான் கற்றுக் கொடுக்க முடியும்.

மீன்களைப் பிடிப்பது உங்கள் வேலை.

இதற்கான அனைத்து பயிற்சி வீடியோக்களும் நமது DIAMOND CORNER ல் கொடுக்கப்பட்டுள்ளது.

PAIDVERTS: பேமென்ட் ஆதாரம் 11$ (Rs 800/-).



PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து சுமார்  6 மாதம் கழித்து வாங்கிய பே அவுட் இது.

11.35$ (Rs 800/-).

முன்பு போல இந்த தளத்தில் நாம் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் தளம் இன்னமும் பேமெண்ட் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.






Friday, January 22, 2016

எந்தப் பணியும் இல்லாமல் மாதம் ரூ 200 கொடுக்கும் சர்வே தளம்.

இந்த தளத்தில் சென்று இணைந்து அதன் APPS ஐ உங்கள் ANDROID மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம் எந்தப் பணியும் இல்லாமல் மாதம் ரூ 200 வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகும்.

வேறு எந்த வேலையும் செய்யத் தேவையில்லை.

அதனை உங்கள் மொபைலில் சென்று மெயிலினைப் பார்த்து APPS ஐ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு APPS ல் லாக் இன் ஆகவும் அதே ஜிமெயில் கணக்கினைப் பயன்படுத்துங்கள்.

அடுத்த மாதம் முதல் வாரம் உங்கள் DATA ACTIVITIES ஐப் பொருத்து சம்பாதித்த தொகை உங்கள் மெயிலுக்கு கோடாக(CODE) அனுப்பபடும்.இணைவதற்கு ஜாயினிங் போனஸ் ரூ 300ம் அதனுடன் கிடைக்கும்.மாதம் ரூ 200 வரை எந்தப் பணியும் இல்லாமல் கிடைக்கும்.

ரூ 500 வந்ததும் REDEEM கொடுத்தால் ஃப்ளிப்கார்ட் வவுச்சர் மூலம் பே அவுட் 48 மணி நேரத்திற்குள் மெயில் வரும். முதலில் Joining Bonus ரூ 100/- ஆக இருந்தது.
இப்போது ரூ 300/- கிடைப்பதால் 2ம் மாதத்திலேயே நமது மெம்பர்கள் பே அவுட் எடுத்துவிட்டார்கள்.

மேலும் விவரங்கள் கோல்டன் கார்னரில்
 http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=14&t=39

APPS இன்ஸ்டால் செய்வதன் மூலம் ரூ1500 சம்பாதிக்கும் வாய்ப்பு.

TOP 3O SURVEY தளத்தில் ஒரு சர்வே வாய்ப்பு வந்துள்ளது.





        நாம் வழக்கமாக பேஅவுட் பெற்று வரும் ஒரு முக்கிய தளத்தின் ரெஃப்ரலாக இணைந்து  அவர்கள் கொடுக்கும் சர்வேயில் சென்று ஒரு சின்ன சர்வேயினை முடித்து சப்மிட் செய்தால் மெயிலுக்கு ஓர் Apps link அனுப்புவார்கள்.

அதில் சென்று அந்த apps ஐ டவுண்லோட் செய்து கொள்ளவும்.

Read More details @ Golden Corner.

Link

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=14&t=579

Thursday, January 21, 2016

சர்வே ஜாப்ஸ்:பேமெண்ட் ஆதாரங்கள்(ரூ 800)

சர்வே ஜாப்ஸ் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 5000 முதல் ரூ7000 வரை சராசரியாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் முன்னனி வகிப்பது சர்வே ஜாப்ஸ்தான்.

கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாம் கொடுத்துள்ள TOP 30 SURVEY SITESல் மிக முக்கியமான பத்து சர்வே தளங்களிலிருந்து மட்டுமே தினம் ரூ 300க்கு சர்வே வேலைகளை முடிக்கலாம்.



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.

இதனையே பல டிப்ஸ்,Tricks  மற்றும்
TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  




சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP   தளங்களிலிருந்து பெற்ற ரூ800க்கான‌ AMAZON GIFT VOUCHER பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

THIS WEEK PAYMENTS(Rs 800/-) 




LAST WEEK PAYMENTS($14=Rs 1000/-)



LAST WEEK PAYMENTS $15( Rs 1000/-)




Monday, January 18, 2016

CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம் ரூ 31000/- )


க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து சர்வே ஜாப் LIVE VIDEO TUTORIAL மூலம் நமது மெம்பர்கள் அனைவரும் வாரா வாரம் பேமென்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற $8 (ரூ 500/-) ஆதாரம் இது.

இந்த தளத்தில் இதுவரை சம்பாதித்தது சுமார் 31000 ரூபாய்க்கும் மேல்.

இது முழுக்க முழுக்க சர்வே,ஆஃபர்,டாஸ்க்குள் மூலம் சம்பாதித்த முதலீடற்ற வருமானம்.

க்ளிக்சென்ஸ் தளம் பாரம்பரியமான தளம்.சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்.மேலும் பல்லாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

ரெஃப்ரலாக சேர விரும்புகிறவர்கள் இந்த  பேனரைச் சொடுக்கிச் சேரவும்.

FOR JOIN CLICK ON THE BANNER





Tuesday, January 12, 2016

சர்வே ஜாப்ஸ்:பேமெண்ட் ஆதாரங்கள்(ரூ 1000)

சர்வே ஜாப்ஸ் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 5000 முதல் ரூ7000 வரை சராசரியாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் முன்னனி வகிப்பது சர்வே ஜாப்ஸ்தான்.

கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாம் கொடுத்துள்ள TOP 30 SURVEY SITESல் மிக முக்கியமான பத்து சர்வே தளங்களிலிருந்து மட்டுமே தினம் ரூ 300க்கு சர்வே வேலைகளை முடிக்கலாம்.



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து பேபால் வழியாகப் பேமென்ட் அளிக்கும் TOP 3  தளங்களிலிருந்து பெற்ற $14 (ரூ1000)க்கான‌ PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

THIS WEEK PAYMENTS($14=Rs 1000/-)



LAST WEEK PAYMENTS $15( Rs 1000/-)




TRAFFIC EXPRESS WAY: 2016ஆம் ஆண்டின் புதிய ட்ராஃபிக் மன்சூன்

 2014லிருந்து ட்ராஃபிக் மன்சூன் தளம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து அதனைப் போன்ற பிஸினஸ் மாடல்களில் பல தளங்கள் உருவாகி வருகின்றன.

அதனைப் போன்றே இன்று முதல் புதியதாக லாஞ்ச் ஆகியுள்ள தளம் TRAFFIC EXPRESS WAY ஆகும்.

https://www.trafficexpressway.com/create-account/ALLINALL
Share Up To 112 % - 10% Affiliate Program


முழுக்க முழுக்க TRAFFIC MONSOON ஐப் போன்ற வடிவமைப்பு,செயல்பாடு என எல்லாமே அதனைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனைப் போன்றே 100% நேரடி ரெஃபரல் கமிசன்,$25 ADS PACKAGE என எல்லா அமைப்புகளையும் உள்ளடக்கி உருவாக்கியுள்ளார்கள்.

இதன் நிறுவனர் ஓர் இந்தியர் ஆவார்.எனினும் வெளிநாட்டிலிருந்தே தளம் செயல்படுகிறது.

Traffic Expressway Group

Royal Thakur

Founder

Successful entrepreneur and blog writer.Guiding people to attain financial freedom.

தளம் எப்படி வெற்றியடையப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

அதுவரை இலவசமாகக் கிடைக்கும் விளம்பரங்களைக் க்ளிக் செய்து சம்பாதித்துக் கொள்ளுங்கள்.,

TRAFFIC MONSOON போலவே தினம் 10 SURFING ADS களைப் பார்த்தால்தான் அடுத்து CASH LINK விளம்பரங்கள்,REF COMMISSION  கிடைக்கும்.

BENEFITS FOR OUR REFERRAL MEMBERS:

நமது தளத்தின் ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு அவர்களது க்ளிக்கில் 50% ரெஃப்ரல் போனஸாக திரும்ப அளிக்கப்படும்.


தளத்திலிருந்து பே அவுட் வந்தபிறகு RCB பகிர்ந்தளிக்கப்படும்.இதற்கென தனிப் பதிவு RCB CORNER ல் உருவாக்கப்படும்.தளத்தின் செயல்பாட்டினைப் பொறுத்து ஒரு சில நிபந்தனைகளுடன் 50%  RCB அளிக்கப்படும்.

கீழ்கண்ட ரெஃபரல் லிங்கினைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.

https://www.trafficexpressway.com/create-account/ALLINALL
Share Up To 112 % - 10% Affiliate Program

Wednesday, January 6, 2016

TRAFFIC MONSOON: 58 வது INSTANT பேமெண்ட் ஆதாரம் 10.00$ (TOTAL Rs 36000/-)


கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.

ஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.

ஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.

இணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.

இதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.

எப்படிச் செயல்படுவது?எந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.

Share Up To 110 % - 10% Affiliate Program



தினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் $10.00(ரூ640/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.






எந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 58 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 570$(36000/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தில் காலை 8 மணியளவில் $0.40 வரை,தினம் $0.50 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன. எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.

முதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் ($50 ADS PACKAGE )மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

Click this link to Join

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2015/02/5-5000-12.html

Tuesday, January 5, 2016

சர்வே ஜாப்ஸ்:இரட்டை பேமெண்ட் ஆதாரங்கள்(ரூ 1000)

சர்வே ஜாப்ஸ் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 5000 முதல் ரூ7000 வரை சராசரியாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் முன்னனி வகிப்பது சர்வே ஜாப்ஸ்தான்.

கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாம் கொடுத்துள்ள TOP 30 SURVEY SITESல் மிக முக்கியமான பத்து சர்வே தளங்களிலிருந்து மட்டுமே தினம் ரூ 300க்கு சர்வே வேலைகளை முடிக்கலாம்.



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து பேபால் வழியாகப் பேமென்ட் அளிக்கும் இரட்டைத் தளங்களிலிருந்து பெற்ற $15 (ரூ1000)க்கான‌ PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.




Monday, January 4, 2016

தங்கம்:2016ல் எப்படி இருக்கும்?கடந்த காலமும் கணிப்புகளும்.

நமது தளத்தில் DIAMOND CORNER என்ற பகுதியில் பங்குச் சந்தைப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.

பங்குச் சந்தையில் ட்ரேடிங் செய்பவர்களுக்கும்,ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தப் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு கடந்த கால நமது கணிப்புகளும் அவற்றின் வெற்றிகளுமே ஆதாரங்கள்.

அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 19ல் "தங்கத்தினைப் பற்றிய ஓர் அதிர்ச்சிப் பதிவு" என்ற தலைப்பில் ஒரு சின்ன டெக்னிக் கொடுத்திருந்தோம்.

பதிவினைக் காண இங்கு செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2013/04/blog-post_19.html

இந்த டெக்னிக்கின் படி ஒவ்வொரு வருடமும் தங்கம் எந்தப் பாதையில் செல்லும் என்பதை ஜனவரி மாதமே தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லியிருந்தோம்.

அதன்படியே கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தங்கம் இறங்குமுகத்தில் செல்ல நாம் கொடுத்த டெக்னிக் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாக இருந்தது என்பதைப் பாருங்கள்.

அப்போது நாம் சொல்வதைக் கேட்க ஆளில்லை.

எனவேதான் பங்குச் சந்தைப் பதிவுகளில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் இப்போது நமது தளத்திற்கு தினம் 100 வாசகர்கள் வந்து போவதால் மீண்டும் இது போன்ற பயனுள்ள பதிவுகளையும்,பகுதிகளையும் ஆரம்பித்துள்ளோம்.


நாம் சொல்லிய டெக்னிக்கின்படி தங்கமானது 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் LOW/வினை (28625)உடைத்து கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்து பிறகு ஒரே இறங்குமுகமாகவே சென்றுள்ளது.அது கடைசி வரை நாம் சொன்ன நஷ்டத்தடுப்பான ஜனவரி மாத HIGH/யான 31468ஐ திரும்ப உடைக்கவேஇல்லை.

ஏப்ரல் 2014லிலேயே அது LOW வினை உடைத்து கீழிறங்கத் தொடங்கிவிட்டது.

அந்த நேரத்திலேயே தங்கத்தினை ஃப்யூச்சரில் விற்று வைத்து தொடர்ந்தவர்கள் இன்று வரை இலாபம் பார்த்திருக்கலாம்.

அல்லது அடகு வைத்த நகையினை விற்று கடன்களை அடைத்திருந்தால் இன்று அதற்கு கட்டி வந்த வட்டியும் மிச்சமாகியிருக்கும்.கடனும் அடைப்பட்டிருக்கும்.

சென்டிமென்ட்டாக ஏறும் ஏறும் என வாங்கி வைத்தவர்களுக்கு நிகர நஷ்டம்தான்.

இதுதான் 2015 ஜனவரி மாத சார்ட்டிலும் நடந்துள்ளது.

2015லும் ஜனவரி மாத LOW/யினை 26351 ஐ உடைத்த கரடியானது கடைசி வரை காளையினை எழும்ப விடவேயில்லை.அதாவது 2015 ஜனவரி மாத HIGH /யினை உடைக்கவே இல்லை.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நாம் சொன்ன உளவியல்படி நடந்திருந்தாலும் இது இப்படித்தான் நடக்க வாய்ப்புள்ளது என்பதை 2013 செப்டம்பர் மாத BEAR BAR/ஆனது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவித்திருப்பதனை படத்தில் காணலாம்.

அதாவது 2013 செப்டம்பர் மாத LOW/ஐ உடைத்து கரடியின் கை ஓங்க ஆரம்பிக்கும் போதே அந்த மாத HIGH/க்கும்(34450) LOW/(29277)விற்கும் இடைப்பட்ட உயரமான(வித்தியாசமான) சுமார் 5000 பாயிண்டுகள் அளவிற்கு அது அந்த மாத 29377/வான LOW/லிருந்து இறங்க ஆரம்பிக்கும் போது அதே 5000 பாயிண்டுகள் வரை கீழிறங்க வாய்ப்புள்ளது என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் காட்டிவிடுகிறது.

அதன்படியே அது 5000 பாயிண்ட்கள் குறைவாக ஜீலை 2015ல் 24450ஐ தொட்டு வந்துள்ளது.(H-34450-L-29300=5150-29300=24150)

இதுதான் நாம் சொல்லும் டெக்னிக்கும் டெக்னிக்கல் அனாலிஸிஸ்ம் ஆகும்.

இதே முறையில் 2016ல் தங்கம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நாம் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அதாவது இந்த ஜனவரி மாத HIGH/LOWவினையும் அது எப்போது கடக்கப்படுகிறது என்பதையும் பொறுத்து இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் கணித்தே இந்த வருடத்தின் இறுதிப் போக்கினைத் தீர்மானிக்க முடியும்.

அது வரை நமது பங்குச் சந்தைப் பயிற்சிகளைப் பெற்று நீங்களும் கணிக்கத் தொடங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.

புரியாதவர்கள் உங்கள் பங்குச் சந்தை அலுவலக நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க நமது தளத்தின் சொந்தப் பதிவாகும்.

எங்கிருந்தும் COPY /PASTE செய்யப்படவில்லை.அதே போல இந்தப் பதிவினையும் COPY /PASTE/செய்ய யாருக்கு உரிமையில்லை.

Saturday, January 2, 2016

TORTOISE PORTFOLIO:2016:முதல் பங்குப் பரிந்துரை:BHARTI AIRTEL

பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.



http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.


1. BHARTI AIRTEL (NSE)



 
BUY ABOVE: 342
 (YOU CAN BUY NOW ON CURRENT RATE)

TARGET 1- 359   //   TARGET 2 -379

STOP LOSS- 323 


PAYPAL :போலி மெயில் அலெர்ட்


நமது பாதுகாப்பான ஆன்லைன் வங்கியான‌ பேபால் தளத்திலிருந்து அனுப்பவது போல ஒரு போலி மெயில் பேபால் வைத்திருப்போரின் மெயில் INBOX களுக்கு வருகிறது.

இது ஒரு போலியான மெயில் என்பதை அது வந்திருக்கும் முகவரியினை நன்கு கவனித்தாலே அறியலாம்.



மேலும் உங்கள் பேபால் கணக்கு முடக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் லாக் இன் ஆகவும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் சென்றால் பேபால் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான தளம் இருக்கும்.அதில் வெப் முகவரியும் போலியாக இருக்கும்.

இந்த லிங்க் மூலம் சென்று நீங்கள் லாக் இன் செய்தால் உங்கள் பேபால் கணக்கினை லாக் இன் செய்தால் உங்கள் கணக்கினை ஹேக் செய்துவிடுவார்கள்.





எனவே இது போன்ற மெயில்களைத் தவிர்த்து நேரடியாக பேபால் தளத்தின் மூலம் மட்டுமே எப்போதும் லாக் இன் ஆகவும்.

இது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் பொருந்தும்.

Friday, January 1, 2016

2016 : முதலாவது சர்வே ஜாப் GIFT VOUCHER ஆதாரம் ரூ 400/‍-

2016ம் ஆண்டில் சர்வே ஜாப் மூலம் பெற்ற முதல் பேமெண்ட் ரூ 400/‍-க்கான‌ பண ஆதாரம் இது.

TOP 30 SURVEY தளங்களில் முக்கியமான தளத்திலிருந்து பெற்ற AMAZON GIFT VOUCHER இது.

----------------------------------------------------------------------------------------------------------------
சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.
-----------------------------------------------------------------------------------------------------------------------