வெள்ளி, 25 டிசம்பர், 2015

$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.

சர்வே ஜாப்பில் பயிற்சியும்,அனுபவமும் பெற்று விட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு உதிரி வருமானங்களை உடனுக்குடன் அளித்துக் கொண்டேயிருக்கும் என அடிக்கடி நிரூபித்து வருகிறோம்.

அந்த வகையில் சுமார் அரை மணி நேர சர்வே வேலையில் ரூ 50 முதல் ரூ 1000/- வரை நாம் சம்பாதித்தற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அதே போல இன்று அரை மணி நேர சர்வே வேலையில் நாம் முடித்த $5(ரூ 350/-)மதிப்புள்ள சர்வே வீடியோ நமது சர்வே கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இவை. 

நமது தளத்தில் கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகளை அறிந்து கொள்ள இந்த் ஆதாரங்கள் உங்களுக்கு உதவும்.வாழ்த்துக்கள்.