வியாழன், 15 அக்டோபர், 2015

ஃப்ளிப்கார்ட் : தள்ளுபடி விற்பனை அலெர்ட் ( 13 TO 17 OCT 2015)

இந்த வாரம் ,காலையில் தமிழ் தினசரிகளின் முதல் பக்கத்தில் FLIPKART,AMAZONஇரண்டு MEGA ONLINE SHOPPING நிறுவனங்களும் போட்டி போட்டு OFFER விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள்.


தற்போது Flipkart,Amazon ஆகிய 2 தளங்களிலும் விஜய தசமி ஆஃபராக ஏராளமான பொருட்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.(13 OCT TO 17 OCT 2015)

எனவே நமது ஆன்லைன் ஜாப் மூலம் பணி செய்து பெற்ற‌ ஃஃப்ளிப்கார்ட் வவுச்சர்கள் வைத்திருப்போர் இந்த ஆஃபரைப் பயன்படுத்தி குறைந்த விலையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக ரூ 700 மதிப்புள்ள Pressure Cooker 400ரூபாய்க்கு கிடைக்கிறது.

3000ரூ மதிப்புள்ள 3ஜி மொபைல் 2000ரூபாய்க்கு கிடைக்கிறது.

வாய்ப்புகளைப் பயன்படுத்தி செலவைக் குறைத்துக் கொண்டால் இதுவும் ஒரு ஆன்லைன் வருமானமே.

இந்த ஆஃபர் ஆன்ரட்ராய்டு,iOS,Windows phone போன்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே கிடைக்கிறது.


எனவே Flipkart மொபைல் Apps ஐ தரவிறக்க‌ ,கீழ்கண்ட லிங்கினை உங்கள் மொபைலில் சொடுக்கி டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.தீபாவளி ஆஃபர் நேரங்களிலும் பயன்படும்.