சனி, 19 செப்டம்பர், 2015

5 வரி COMMENTS சர்வே மூலம் கிடைத்த 500/‍-ரூபாய் பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் எத்தனையோ வேலைகள் இருந்தாலும் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்தில் அதிக பணம் கொடுக்கும் முதலீடற்ற வேலையான சர்வே ஜாப் மூலம் சராசரியாக தினம் ரூ 300 முதல் 1000ரூ வரை கூட சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அந்த வகையில் ஒரேயொரு சர்வே மூலமும் ரூ 300 முதல் ரூ 500 சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் உள்ளன்.

அந்த வகையில் ஒரு சர்வே தளத்தில் சுமார் 5 வரியில் ஒரு கமெண்ட்ஸ் கொடுத்தன் மூலம் கிடைக்கப்பெற்ற 5GBP அதாவது 7.59$ சுமார் ரூ 490/‍-க்கான ஆதாரம் இது.

இது போன்ற 3 வாய்ப்புகள் இந்த தளத்தில் கிடைத்தன்.ஒவ்வொன்றும் சுமார் 500 ரூபாய் கொடுக்ககூடிய சர்வேக்கள்தான்.அவற்றிற்கும் விரைவில் பேமெண்ட் வரும் வாய்ப்பு உள்ளது.

எனவே சர்வே ஜாப் எனப்படும் ஆன்லைன் வேலையில் பயிற்சி பெற்று பணமீட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.அது உங்கள் வாழ்நாள் முழுவதும் கை கொடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

விவரங்களும் வீடியோக்களும் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.