செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOLDEN CORNER ஆண்டு விழா ஆஃபர்

கடந்த ஆண்டு(2014) ஆகஸ்டு 15ம் தேதி துவங்கப்பட்ட நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி மூலம் இது வரை சுமார் 70க்கும் மேற்பட்ட மெம்பர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.கடந்த 2 வருடங்களாக மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு,கடந்த ஆண்டு முதல் அதற்குரிய பாடத்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தினசரி ஆன்லைன் வேலை வாய்ப்புத் தகவல்களை அளிப்பதுடன் ஆஃபர்ஸ்,சர்வே ஜாப்ஸ் போன்ற பணிகளை வீடியோவாகவும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைத்து உங்களுடன் உங்களாகப் பணிபுரிந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது நமது தளம்.


அந்த வகையில் நமது தளம் வருகிற 15 ஆகஸ்டு 2015 முதல் கோல்டன் கார்னர் சேவைப் பகுதியில் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போவதினையொட்டி இந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் ந‌மது தளத்தின் கோல்டன் கார்னர் கட்டணக் குறைப்பாக ரூ707/‍- லிருந்து ரூ 501/‍- ஆக மீண்டும் குறைக்கப்படுகிறது.

இந்த ஆஃபர் 31 ஆகஸ்டு 2015 வரை மட்டுமே.

புதிய மெம்பர்கள் இந்த ஆஃபரினைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்.

மேலும் ஏற்கனவே உள்ள பழைய கோல்டன் மெம்பர்கள் பலருக்கு தங்கள் ஆண்டுச் சந்தா முடிவடையும் நிலையில் வந்திருக்கலாம்.அப்படியுள்ளவர்கள் வெறும் ரூ 333/‍- மட்டும் செலுத்தி தங்கள் மெம்பர்ஷிப்பினை மீண்டும் ஒரு வருடம் புதுப்பித்துக் கொள்ளலாம்.இதற்கு எந்தக் காலக் கெடுவும் கிடையாது.இது எல்லா முந்தைய வருட கோல்டன் மெம்பர்களுக்கும் பொருந்தும்.


பயிற்சி பெறுங்கள்.பணமீட்டுங்கள்.வாழ்த்துக்கள்.