சனி, 8 ஆகஸ்ட், 2015

FLIPKART VOUCHERS :10 % தள்ளுபடி விலையில் விற்பனைக்கு.

ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற சுமார் 3000ரூ மதிப்புள்ள பயன்படுத்தப்படாத  ப்ளிப்கார்ட் வவுச்சர்கள் 10 % தள்ளுபடி விலையில் நம்மிடம் விற்பனைக்கு உள்ளன.அதாவது ரூ 500 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 450க்கும்,ரூ 400 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 40 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 350க்கும் தரப்படும்.சுமார் 1 வருட காலம் வேலிடிட்டி உள்ளது.

தேவையுள்ளவர்கள்  rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.


FLIPKART தளத்தினைப் பொறுத்தவரை கிஃப்ட் வவுச்சர்கள் மூலம் பொருட்கள் வாங்கினால்,நீங்கள் டேமெஜ்,கலர் சரியில்லை,குவாலிட்டி சரியில்லை திருப்பியனுப்பும் பொருட்களுக்கான பணமானது பிக் அப் மேன் உங்களிடம் திருப்பி எடுத்துச் செல்லும் அன்று மாலையே உங்கள் வவுச்சரில் மீண்டும் பணமதிப்பு ரீஃபண்ட் ஆகிவிடும்.உடனே மற்ற பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துவிடலாம்.

வங்கி மற்றும் மாற்று வழிகளில் வாங்கும் பொருட்களுக்கான ரீஃபண்ட் வாங்க 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

சரியான முறையில் பொருட்களை டெலிவரி செய்வதும்,சரியில்லாத பொருட்களை உடனே எந்த கேள்வியும் இல்லாமல் திருப்பி எடுப்பதிலும் ஃப்ளிப்கார்ட் தளத்தின் வேகம் மற்றும் நேர்மை பாராட்டத்தக்கது.

திருப்பி அனுப்பப்படும் பொருட்களுக்கு எந்த சர்வீஸ் சார்ஜ்ம் எடுக்க மாட்டார்கள். 

மேலும் கிஃப்ட் வவுச்சர்களைச் சில்லரையாகப் பிரித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அந்த வவுச்சரில் 1 ரூபாய் மீதம் இருந்தாலும் அடுத்த பொருட்கள் வாங்குப் போது இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பொருளை வாங்க எத்தனை வவச்ச்ர்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அதாவது 6000ரூபாய்க்கு மொபைல் போன் வாங்குகிறீர்கள் என்றால் 4000ரூபாய்க்கு 10 x  ரூ 400 வவுச்சர்களையும்,மீதி 2000ரூபாயினை உங்கள் வங்கி அல்லது க்ரெடிட்,டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.

கிஃப்ட் வவுச்சரினைப் பயன்படுத்த இப்படி பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன‌.

எச்சரிக்கை:தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் வவுச்சர்கள் வாங்க வேண்டாம்.

அவர்கள் பயன்படுத்தப்பட்ட வவுச்சர்களைக் கொடுத்து கம்பி நீட்டிவிடுவார்கள்.

நம்பிக்கையான நபர்களிடமிருந்து மட்டும் வாங்குங்கள்.வாழ்த்துக்கள்.