ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Saturday, August 1, 2015

சர்வே ஜாப்ஸ்:ஜீலை மாதம் ஈட்டிய 7070ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்.

ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட‌ எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.நமது தளம் ஆன்லைனில் சிறப்பான சுமார் 30 சர்வே தளங்களைத் தேர்ந்தெடுத்து அதில் தினசரி கிடைக்கும் சர்வே வாய்ப்புகளை வீடியோ ரெகார்டிங் மூலம் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி பயிற்சியளிக்கிறது.இதில் சற்று பயிற்சி பெற்றுவிட்டால் அதன் பிறகு எவ்வளவு பெரிய சர்வே வேலைகளையும் சாதாரணமாக முடிக்கலாம்.

30ரூபாயிலிருந்து 300ரூபாய் வரை கூட இந்த சர்வே தளங்கள் தங்களது சர்வே பணிகளுக்குத் தருகின்றன.இந்த மாதம் கூட ரூ 250/‍- மதிப்புள்ள மூன்று சர்வேக்களை நாம் முடித்துள்ளோம்.இதற்கு செலவிட்ட நேரம் ஒரு சர்வேக்கு சுமார் அரை மணிநேரம் மட்டுமே.

அந்த வகையில் கடந்த ஜீலை மாதம் முடிக்கப்பட்ட சுமார்  7070/-ரூபாய்க்கான க்ரெடிட் ஆதாரங்கள் இவை. -------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 5000/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான‌(ஜூலை 01முதல் 23 வரை)லிங்க் இது.

http://www.allinallonlinejobs.com/2015/07/5000-01-23.html

--------------------------------------------------------------------------------------------------------------------

ஜூலை 24 முதல் 28 வரை முடிக்கப்பட்ட சுமார் ரூ 1600/‍- க்கான அதாவது தினம் சராசரியாக ரூ 400க்கு மேல் முடிக்கப்பட்ட‌ சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான லிங்க் இது.


----------------------------------------------------------------------------------------------------------

ஜூலை 29 முதல் 31 வரை முடிக்கப்பட்ட சுமார் ரூ 470/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான SCREEN SHOTS இவை.
 RS 100/-

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.