செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஸ்பெஷல் டாஸ்க்ஸ் பேமெண்ட் ஆதாரம் .$38 (ரூ 2300/‍-)

ஆன்லைன் ஜாப் என்பது பலதரப்பட்ட வேலைகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.நாம் செய்து வரும் ஆன்லைன் வேலைகளுக்கு பிரமாதமான தொழில்நுட்ப அறிவு தேவையில்லையென்றாலும் பல வழிகளிலும் சம்பாதிக்க கண்டிப்பாக அனுபவமும்,பொறுமையும் தேவை.ஆரம்பத்தில் வந்தவுடனேயே அதிகம் சம்பாதிக்க இயலாததுதான் என்றாலும் போகப் போக பல நெளிவு,சுழிவுகளைக் கற்றுக் கை தேர்ந்துவிடுவீர்கள்.இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.அதுவரை நீங்கள் நேரத்தினை வீணடிப்பதாக நினைக்க வேண்டாம்.


ஒரு பகுதி நேர படிப்பாக,வேலையாக நினைத்து ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டு வந்தால் போதும்.எதிர்காலத்தில் எல்லாம் உங்கள் வசப்படும்.

அந்த வகையில் பல தரப்பட்ட வேலைகளையும் கண்டறிந்து சம்பாதிக்கும் வழிகளை அறிமுகப்படுத்திவருகிறது நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.

சரி இது போக உங்களிடம் எக்ஸ்ட்ரா திறமைகள் இருந்தால் அது உங்களுக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

உதாரணமாக வெப்டிசைனிங்,டைப்பிங்,வீடியோ மேக்கிங்,லோகோ டிசைனிங்,பேனர் டிசைனிங், இது போன்ற எத்தனையோ திறமையுள்ளவர்கள் கூட ஆன்லைனில் சம்பாதிக்கத் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.காரணம் தங்கள் திறமைக்கேற்ற வேலையிருக்குமிடங்களைக் கண்டறிவதுதான்.

இது போன்றவர்களுக்கென்றே வேலைவாய்ப்பளிக்கும் Fiverr,Freelancerபோன்ற சில SEO தளங்கள் உள்ளன.

அங்கு சென்று நீங்கள் உங்கள் ப்ரோஃபைலை பதிவு செய்து வைத்தால் உங்கள் திறமைக்கேற்ப ஏராளமான ப்ராஜெக்ட்ஸ் கிடைக்கும்.

சரி இவர்களுக்குத்தான் கிடைக்குமா?இல்லை.உங்களுக்கு ஆர்ட்டிக்கிள் எழுத தெரிந்திருந்தாலோ,அல்லது சாதரணமாக ஃபேஸ்புக்,ட்விட்டர்,யூடியூப்பில் Review and Ratings கொடுக்கக் கூட நான் தயாராக இருக்கிறேன் என்றோ உங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருந்தால் கூட போதும்.அதிர்ஷ்டம் உங்கள் கதைவையும் தட்டலாம்.

அந்த வகையில் Fiverr தளத்தில் பதிவு செய்திருந்த  ப்ரோஃபைல் மூலம் ஒரு குறிப்பிட்ட பாரெக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்,இந்தி,ஆங்கிலம் உட்பட 3 மொழிகளில் வீடியோ தயாரித்து கொடுத்தமைக்கும், Article,Reviw and Rating கொடுத்தமைக்குமான உடனடி பேமெண்டினை அவர்கள் பேபால் மூலம் அனுப்பியதற்கான ஆதாரம் இது.

ஒரு நாள் வேலைதான்.கிடைத்ததோ சுலபமாக ரூ 2300/‍-


இதே போல மற்றுமொரு நிறுவனத்திலிருந்து கிடைத்துவரும் Review and Ratings போன்ற எளிதான ஸ்பெஷல் டாஸ்குகளை நமது மெம்பர்களுக்கும் பிரித்து வழங்கி வருகிறது நமது தளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அதற்கான ஆதாரங்களை நமது தளத்தில் காணலாம்.

 ஆன்லைனில் எங்கெங்கோ நேரத்தினை வீணடிப்பதை விட்டுவிட்டு பயனுள்ள பணிகளை மட்டும் தேடிக் கொண்டிருந்தால் ஆன்லைனில் சம்பாதிப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.

கைத்தொழிலாக கற்றுக் கொள்ளுங்கள்.கவலையின்றி சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.