ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Tuesday, July 14, 2015

ஒரே நாளில் முடித்த ரூ 600/‍-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்

சர்வே ஜாப்பில் எந்த முதலீடுமின்றி தினம் 50 ரூ முதல் 500ரூ வரை சராசரியாகத் தாரளமாகச் சம்பாதிக்கலாம்.நீங்கள் செலவிடும் நேரத்தினைப் பொறுத்து அது அதிகமாகலாம் அல்லது குறையாலாம்.ஆனால் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு குறைவில்லை.


ஆன்லைன் ஜாப் என்பது முதலீடில்லாதது,முதலாளி இல்லாதது,வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும் முயற்சியும்,பயிற்சியும்,உழைப்புமில்லாமல் யாரும் சம்பாதிக்க முடியாது.இதற்கான பயிற்சிகளை நமது தளம் அளிப்பதோடு,சர்வே வீடியோக்களையும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 24 மணி நேரத்தில் TOP 30 SURVEY தளங்களிலிருந்து வெறும் சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்டப்பட்ட சுமார் ரூ 600/-க்கும் மேலான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

விடா முயற்சியுள்ளவர்கள் இங்கு ஆதாரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.பயிற்சி எடுங்கள்.பணமீட்டுங்கள். 


Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.