வெள்ளி, 24 ஜூலை, 2015

ரூ 5000/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை 01முதல் 23 வரை)

"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்பார்கள்.எந்த படிப்பறிவும் இல்லாதவர்கள் கூட இன்று பல கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் இன்று பல சாஃப்ட்வேர் பட்டதாரிகள் கூட 5000ரூ,10000ரூபாய் மாதச் சம்பளத்திற்கு தனியார்கள் கம்பெனிகளில் அல்லல்படுவதினை இந்தியாவில் பார்க்கிறோம்.காரணம் ஆன்லைன் ஜாப்பின் விழிப்புணர்வு இன்னும் அதிகம் வளராததுதான்.

ஆன்லைன் வேலைகளும் ஒரு கைத்தொழில் போன்றதுதான்.ஆனால் ஆரம்பத்தில் அதனைக் கற்றுத் தெளிய திறமையினைவிட அதிக பொறுமை வேண்டும்.

கற்றுத் தேர்ந்துவிட்டால் ஆயுள் முழுவதும் உங்கள் இக்கட்டான பொருளாதர சூழ்நிலையில் இந்த வேலைகள் கை கொடுக்கும்.

நமது தளம் எப்போதும் ஆன்லைனில் தினம் 1000ரூபாய்,மாதம் 50000ரூபாய் சம்பாதிக்கலாம் என சவுடால்கள் விடுவதில்லை.மாதம் 10000ரூபாய் என்பதே நமக்கு பெரிய இலக்குதான்.அதற்கான ஆதாரங்களை நமது தளத்தில் காணலாம்.அதனை நோக்கிய பயணத்தில் எந்த முதலீடுமில்லாமல் சம்பாதிக்க எல்லா வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்.

இந்த இலக்கில் ஆன்லைன் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் மட்டுமே 50% இலக்கினை அதாவது மாதம் 5000ரூபாயினை அடைவதற்கான தினசரி சர்வே வீடியோக்களை மெயிலில் அனுப்பி பயிற்சி கொடுக்கிறது நமது தளம்.ஏனெனில் சர்வே ஜாப்ஸ் என்பது ஆன்லைனில் எப்போதுமே மிகவும் டிமாண்ட் உள்ள வேலை மற்றும் குறைந்த நேரத்தில் அதிக வருவாய் தரும் பணியாகும்.

பகுதி நேரப் பணியாளர்களுக்கு ஏற்ற வேலை.ஓய்வு பெற்றவர்கள்,இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர்கள்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் யாரெல்லாம் ஆன்லைனில் அதிகம் தொடர்புயுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பவர்கள் என யாராக இருந்தாலும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய வேலைகள்தான் இவை.சாதாரண BROWSING KNOWLEDGE இருந்தால் போதும்.வேறு எந்த தகுதியும் தேவையில்லை.

இவையெல்லாம் சுமார் 5 நிமிடத்திலிருந்து அரைமணி நேரத்திற்குள் 30ரூ முதல் 300ரூ வரை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகளை உள்ளடக்கிய பணிகள்.

தினம் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இதற்காகச் செலவிட்டால் போதும்.

Aggressiveஆக ஆன்லைனில் தேடினால் மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.அந்த வகையில் கடந்த 23 நாட்களில்(ஜூலை 01முதல் 23 வரை)முடிக்கப்பட்ட சுமார் ரூ 5000/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள் இவை.

-------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 1600/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான‌(ஜூலை 01முதல் 10வரை)லிங்க் இது.

http://www.allinallonlinejobs.com/2015/07/1600-01-10.html 

--------------------------------------------------------------------------------------------------------------------

இவை போக ஜீலை 11 முதல் 23ம் தேதி வரை முடிக்கப்பட்ட சுமார் 3200ரூபாய் மதிப்புள்ள சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

இவற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை.இவற்றிற்கான சர்வே வீடியோக்களும்,டிப்ஸ்ம் கோல்டன் மெம்பர்களுக்கு உடனுக்குடன் அனுப்பபட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.எனவே இவை எந்த தளங்களில் முடிக்கப்பட்டவை எப்படி முடிக்கப்பட்டவை என்பது கோல்டன் மெம்பர்களுக்குத் தெரியும்.