Wednesday, May 13, 2015

ZOOMBUCKS :இன்று பெற்ற தொடர்ச்சியான 2வது 5$ பேமெண்ட் ஆதாரம்.


CLIXSENSE,SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOM BUCKS லிருந்து நேற்றுதான் ஒரு 5$ பே அவுட் ஆதாரம் வெளியிடப்பட்டது.

நாம் சென்ற மாதம் 5 நிமிடப் பணியில் முடித்த $5 மற்றும் $4 சர்வேக்கள் மூலம் சுமார் அடுத்தடுத்த நாட்களில் $10 வரை பே அவுட் கொடுத்திருந்தோம்.

அதில் நேற்று ஒரு $5 பே அவுட் வந்ததைத் தொடர்ந்து இன்றும் ஒரு $5 பே அவுட் வந்து விட்டது.

அதற்கான ஆதாரங்கள் இவை.போலி ஆதாரங்கள் என நினைப்பவர்களுக்காக‌ பேபால் மற்றும் மெயில் ஸ்க்ரீன் ஸாட் ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
 













சர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.தினசரிப் பணியாக இந்த தளத்திலும் வாய்ப்புகளைக் கவனித்து வந்தால் மாதம் ஒரு பே அவுட் எளிதில் எடுக்கலாம்.

கோல்டன் மெம்பர்களுக்கு சர்வே வாய்ப்புகள் வீடியோவாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த தளத்தில் இணைய கீழே(ABOVE BANNER) சொடுக்கவும்.


No comments:

Post a Comment