கடுமையான ட்ராஃபிக் நெருக்கடி காரணமாக TRAFFIC MONSOON தளம் பல புதிய சர்வர்களை இன்ஸ்டால் செய்தாலும் இன்னும் சின்னச் சின்னப் பிரச்சினைகள் பார்வையாளர்களுக்கு தோன்றிக் கொண்டிருக்கின்றன.இதனை அவர்களே ஒத்துக் கொண்டு அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
பலருக்கும் Captcha Solve செய்வதில் பிரச்சினை எழலாம்.அப்படி எழும் போது (You are a Robot) Errorவந்தால் தொடர்ந்து 5 முறைக்கு மேல் முயற்சி செய்பவர்களின் கணக்குகள் ப்ளாக் ஆகிவிடும் அபாயம் உள்ளன.
மேலும் Surfing Ads பார்க்கும் போது சரியான எண்ணிக்கையினைக் காட்டாமல் மீண்டும் பல முறை செய்ய வேண்டி வருகிறது.
சில நேரங்களில் பார்க்கும் விளம்பரங்கள் Sorry Ads Expired என வருகிறது.
இன்று மொத்தமாக விளம்பரங்களே சில நேரங்களில் டிஸ்ப்ளே ஆகாமல் மாயமாகிவிடுகின்றன.
பழைய சர்வரின் போது மற்ற ப்ரௌசர்களில் லாக் இன் ஆனால் இது போல பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
எனவே FIREFOX ஐ மட்டும் பயன்படுத்தினால் பிரச்சினை இல்லாமல் பணி செய்ய முடிந்தது.
இப்போது FIREFOX ப்ரௌசரிலும் பிரச்சினை ஏற்படுகிறது.
அப்படி பிரச்சினை ஏற்படுகிறவர்கள் GOOGLE CHROME ல் அல்லது மற்ற BROWSER களில் லாக் இன் செய்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் எல்லா விளம்பரங்களும் டிஸ்ப்ளே ஆகின்றன.
எனவே இந்த பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வாக ப்ரௌசர்களை மாற்றிப் பாருங்கள் அல்லது ப்ரௌசர்களில் உள்ள COOKIES, HISTORY களை டெளீட் செய்து லாக் இன் ஆகிப் பாருங்கள்.
அதனையும் தாண்டிப் பிர்ச்சினை வருகிறவர்கள் சப்போர்ட் பகுதிக்கு விவரங்களை அனுப்புங்கள்
இன்று சுமார் 0.07+0.07= 0.14 சென்ட் விளம்பரங்களே கிடைக்கின்றன.இந்த தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்த்துக் கொள்ளவும்.

No comments:
Post a Comment