ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Sunday, May 17, 2015

மீண்டும் அதிக மதிப்புள்ள (0.08$)விளம்பரங்கள் கொடுக்கும் TRAFFIC MONSOONபுதிய சர்வர்கள் அப்டேட் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்து விட்டதால் TRAFFIC MONSOON தளத்தில் இன்றிலிருந்து மீண்டும் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.தற்போது காலை 8 மணியளவில் சுமார் 0.08$ மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கின்றன.

2வது சுற்றாக மீண்டும் காலை 10 மணிக்கு மேல் இதே அளவு மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.கேஷ் அவுட் தொகையினை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பே அவுட் எடுத்துக் கொள்ளலாம்.மற்றவர்கள் வழக்கம் போல தினம் இந்த 2 வேளைகளில் விளம்பரங்களைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

FOR JOIN CLICK ON THE BANNER
Share Up To 110 % - 10% Affiliate Program

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.