
முதலீடின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ள தளமான TRAFFIC MONSOONல் கடந்த 2 நாட்களாக யாருக்கும் CASH LINK ADS கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.
கடந்த 6 மாதமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் INSTANT பே அவுட் கொடுத்து வருகிறது இந்த தளம்.இதனால் தினம் தினம் அதிகரிக்கும் VISITORS காரணமாக அதிக அளவில் SERVER LOADஐத் தாங்க முடியவில்லை என்ற காரணத்தினால் தற்போது 2ND SERVERஐ இன்ஸ்டால் செய்யும் நோக்கத்துடன் CASH LINK ADSஐத் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FACEBOOK பகுதியில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
It's been ordered, and at first i was told it would take 1-2 weeks
for the new server. I was like, no no no! This won't do. I told them the
site has functions turned off awaiting, and to next day deliver if
possible. I was told the shipment is on the truck now, and should arrive
by this weekend.Once the server is ready for install, there will be 1-2 hours of maintenance.
இதன் படி இந்த வார இறுதிக்குள் பிரச்சினை சரி செய்யப்பட்டு விடும் என அறிவித்துள்ளார்கள்.
இந்த தளத்தில் முதலீட்டு முறைகள் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு.அதனால் முதலீட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டாம் என நாம் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளோம்.
தினசரி விளம்பரம் பார்ப்பதன் மூலமும், AFFILIATE MARKETINGமூலமும் மட்டுமே பணமீட்டுங்கள் என்று அதற்கான யுக்திகளை நமது ரெஃப்ரலகளுக்கும் தெரிவித்துள்ளோம்.
நமது மெம்பர்களும் அதன்படியே செயல்பட்டு வருவதால் இந்த தளம் செயல்படாமல் போனாலும் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அதே நேரத்தில் கடந்த ஆறு மாதங்களாக தாங்கள் கட்டிக் காத்த பெயரை TRAFFIC MONSOONதளம் காற்றில் விடாமால் சீக்கிரமே பிரச்சினையினை சரி செய்து மீள்வார்கள் எனக் காத்திருப்போம்.
வெற்றி நமதே.

No comments:
Post a Comment