ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Wednesday, April 1, 2015

TRAFFIC MONSOON: 18 வது பேமெண்ட் ஆதாரம் 10$(ரூ 600/‍‍-)(TOTAL Rs 8800/-)


முதலீட்டினை கவரும் குறிக்கோளுடன் செயல்படும் 99% PTC,HYIP,REVENUE SHARING தளங்களுக்கு நடுவே முதலீடின்றி சம்பாதிக்க முன்னுரிமை கொடுக்கும் ஒரு தளம்தான் இந்த TRAFFIC MONSOON தளம்.

Share Up To 110 % - 10% Affiliate Program

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக முதலீடின்றி உடனடி பே அவுட் கொடுத்து வருவதால் Alexa Ranking ல் நல்ல ட்ராஃபிக் உள்ள தளங்களில் முன்னிலைக்கு வந்துவிட்டதால் ஏராளமான விளம்பரதாரர்கள் இந்த தளத்தினை நாடி வந்து முதலீடு செய்கிறார்கள்.

ட்ராஃபிக்.

இதுவே இந்த தளத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே குறிக்கோளாக இருந்ததது.இன்று அதற்கான பலனை அடைந்து வருகிறது.தேனிருக்குமிடத்திற்கு வண்டுகள் தானாகவே தேடி வரும் என்ற அடிப்படை கான்செப்டினை கையில் எடுத்து மற்ற TRAFFIC தளங்களுக்கு ஒர் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

இந்த தளத்தில் முதலீட்டு முறைகள் மூலம் அதிகபட்சமாக‌ 10% இலாபம் மட்டுமே ஈட்ட முடியும்.ஆனால் இந்த தளத்திற்கு AFFILIATE பணி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நிலையான நீண்ட நாள் வருமானத்தினைப் பெற முடியும்.ஆனால் அதற்கு சற்று சிரமத்துடன் உழைக்க வேண்டும்.

AFFILIATE பணிக்கான விவரங்கள் எனது ரெஃப்ரல்களுக்கு மெயிலில் அனுப்பபட்டு வருகிறது.

Share Up To 110 % - 10% Affiliate Program

தற்போது இந்த தளத்தில RANDOM முறையில் விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.தினம் காலையில் 6 FIXED விளம்பரங்களும் அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களில் 0.06$+0.06$ என 12 சென்ட்டிற்கு விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது..மற்றவை அவ்வப்போதுAVAILABLE நேரத்தில் வழங்கப்படுகின்றன.எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினம் அடிக்கடி தளத்தினைப் பார்வையிட்டால் அதிக விளம்பரங்கள் கிடைக்கும்,அதிகம் சம்பாதிக்கலாம்.

TRAFFIC MONSOON தளத்திலிருந்து இன்று பெற்ற‌ 10$ (ரூ 600)க்கான உடனடி(INSTANT) 18 வது பேமெண்ட் ஆதாரம் இது.








Share Up To 110 % - 10% Affiliate Program

இதுவரை பேமெண்ட் பெற்றதற்கான‌ 145 $(ரூ 8800/-)க்கான ஆதாரம் இது.இந்த பேமெண்ட் உடன் மொத்தம் இந்த தளத்தில் சுமார் 8800ரூ வரை எந்த முதலீடுமின்றி பெறப்பட்டுள்ளது.




புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

https://trafficmonsoon.com/?ref=RADHA79


மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2015/02/5-5000-12.html

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.