ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Thursday, April 16, 2015

சர்வே ஜாப் மூலம் பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHER ஆதாரம்.

TOP 25 SURVEYதளங்களில் முடிக்கப்பட்ட சர்வே ஜாப் மூலம் இரண்டு தளங்களிலிருந்து பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHERஆதாரம் இவை.

TOP 25 SURVEY SITESல் கிடைக்கும் தினசரி சர்வே வாய்ப்புகள் மூலம் மட்டும் கடந்த மாதம் சுமார் 3000ரூபாய்க்கும் மேல் வருமானமீட்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வே ஜாப் என்பது சுமார் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் வருமானமீட்ட வாய்ப்புள்ளவை.பெரும்பாலான சர்வேக்கள் உங்கள் மெயிலுக்கே தேடி வந்துவிடும்.

அந்த தளங்களிலிருந்து ஓவ்வொன்றாக தற்போது பேமெண்ட் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி 2 தளங்களிலிருந்து இன்று பெற்ற 700ரூபாய்க்கான FLIPKART VOUCHER ஆதாரம் இவை.

நமது தளத்தில் முடிக்கப்படும் சர்வே ஜாப் லைவ் வீடியோக்கள் அவ்வப்பொழுது உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கும் அனுப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வே ஜாப்பில் பயிற்சியும் அனுபவமும் பெற்றால் அது ஆயுள் முழுவதும் உங்களின் ஒரு பகுதி நேர வருமானத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.