Wednesday, April 8, 2015

2 நிமிட ஆஃபர் மூலம் பெற்ற 2$ முதல் பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பான ஆஃபர்களை வழங்கும் அமெரிக்க தளம் மூலம் ஒரு சிறிய 2 நிமிடப் பணியில் பெற்ற $2க்கான ஆதாரம் இது.



இந்த தளத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இலவசSIGNUP,FREE TRAILS,SURVEYS,OFFERSஆகியவற்றின் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம்.

இந்த ஆஃப்ரகள்.0.20$ முதல் 10$ வரை கூட கிடைக்கின்றன.

ஆஃபரைச் சரியாகச் செய்து சப்மிட் செய்தால் கண்டிப்பாக க்ரெடிட் ஆகும்.

அந்த வகையில் இந்த தளத்தில் இணைந்தவுடனே 2$ இலவச ஆஃபர் ஒன்று உள்ளது.

இந்த ஒரு ஆஃபரை மட்டும் செய்து சப்மிட் செய்து பெற்ற பே அவுட் ஆதாரம் இது.

ஆஃபர் விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment