சனி, 14 மார்ச், 2015

சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற‌ DD பேமெண்ட் ஆதாரம்.

TOP 20 SURVEYதளங்களில் ஒன்றான இந்திய‌ தளத்திலிருந்து பெற்ற முதல் DEMAND DRAFT பேமெண்ட் ஆதாரம் இது.

இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் GURGAONலிருந்து செயல்படுகிறது.

ஆரம்ப காலத்தில் சர்வே தளங்கள் இது போல டிடி மூலமே பேமெண்ட் வழங்கினார்கள்.இப்பொது எல்லாமே E-TRANSFER,E-VOUCHER என மாறிவிட்டது.

இந்த தளத்தில் 200 ரூபாய் வந்ததும் மொபைல் ரீசார்ஜ் அல்லது டிமான்ட் ட்ராஃப்ட் வழியாக பே அவுட் பெற்றுக் கொள்ளலாம்.

மொபைல் நம்பர்,முகவரி ஆகியவற்றினைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.பேமெண்ட் தாமதமானால் கஸ்டமர் சப்போர்ட்டிற்கு டிக்கெட் அனுப்பவும்.கொரியர் மூலம் அனுப்பி விடுவார்கள். 

தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் உள்ளன.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக