ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Thursday, March 12, 2015

5 நிமிட சர்வே பணி:5$(ரூ300/)வருமான ஆதாரம்.

சரியாகப் பணத்தினை வழங்கும் 20க்கும் மேற்பட்ட சர்வே பணித் தளங்கள் உள்ளன.30 ரூபாயிலிருந்து 300ரூ வரை வருமானம் தரும் சர்வேக்கள் தினம் தினம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஆன்லைன் ஜாப்பில் நீங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டால் தினம் சராசரியாக 3 முதல் 4 சர்வேக்களை சாதரணமாக முடிக்கலாம்.அதற்கானப் பயிற்சியினை லைவ் டெமோ சர்வே வீடியோக்கள் மூலம் அளித்து வருகிறது நமது தளம். அந்த வகையில் TOP 20 SURVEY தளங்களுள் ஒன்றான ஒரு தளத்திலிருந்து சற்று முன் முடிக்கப்பட்ட $4.68(ரூ 280/)மதிப்புள்ள சர்வேக்கான க்ரெடிட் ஆதாரம் இது.சூழ்நிலை காரணமாக ஆன்லைன் ஜாப் செய்ய முடியாதவர்களும்,விழிப்புணர்வு இல்லாமல் விலகியவர்களும் யாராக இருந்தாலும் சரி,ஆன்லைன் ஜாப்பில் அடிப்படை அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது ஆயுள் முழுக்க உங்கள் பகுதி நேர வருமானத்திற்கு கைகொடுக்கும்.வாழ்த்துக்கள்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.