புதன், 4 பிப்ரவரி, 2015

LIDONAX: தினம் 0.15$ மற்றும் 100% Ref கமிஷன் தரும் புதிய வருமான தளம்.

TRAFFIC MONSOONக்கு அடுத்தபடியாக சற்று பிரபலாமாகி வரும் தளம் இது.

தினம் 15 சென்ட்டிற்கும் மேல் விளம்பரம் தருகிறது LIDONAX தளம்.அது மட்டுமல்லாமல் உங்கள் ரெஃபரல்களின் க்ளிக்கில் 100% வரை அப்க்ரெடிங் மெம்பர்களுக்கு கமிசன் கொடுக்கிறது.சாதாரண மெம்பர்களுக்கு 20% வரை கமிசன் மட்டுமே.மாதம் 5$ அப்க்ரேடிங்கிற்கு 50%,10$ அப்க்ரேடிங்கிற்கு 100% கமிசன் கொடுக்கிறது.

மினிமம் பே அவுட் 2$ (INSTANT PAYPAL)மட்டுமே.

தினம் 10 விளம்பரங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் முதலில் அதிக மதிப்புள்ள விளம்பரங்களைப் பார்க்கவும்.

முயற்சி செய்ய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட LINKஐச் சொடுக்கி இணைந்து கொள்ளவும்.இப்போதைக்கு இலவச  மெம்பராகவே விளம்பரம் பாருங்கள்.

குறிப்பு:‍
இந்த தளத்தில் இணைந்தவுடன் ஒரு சிலருக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலில் ஆக்டிவேஷன் லிங்க் இல்லாமல் போகலாம்.அப்படி பிரச்சினை உள்ளவர்கள் தளத்தின் வலது ஓரத்தில் வரும் JIVOCHATல் சென்று அதிலுள்ள AGENTடம் உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு ஆக்டிவேட் செய்யச் சொன்னால் உடனே செய்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக