ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Sunday, February 15, 2015

ANYTHINGFREE4YOU:CLIXSENSEக்கு மாற்றாக ஒரு தளம்.2$(ரூ120/-)2வது ஆதாரம்.
CLIXSENSE ஐப் போன்றே STABLE GPT தளங்களின் வரிசையில் அனைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உள்ளடக்கிய தளம் ANYTHINGFREE4U.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகச் செயல்பட்டு பணம் அளித்துவருகிறது.

பல வருடங்களாக நிலைத்து நிற்கும் தளம் ஆரம்ப கட்டத்தில் SIGNUP BONUSஆக நான் இணைந்த போது 3$ (ரூ 200) கொடுத்தது.ஆனால் மினிமம் பே அவுட் 10$ ஆக இருந்தது.

தற்போது இந்த தளம் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமானBORNABY MEDIAவின் கைக்கு மாறிவிட்டது.பிரபலமான SHARECASHGPT, MADMONEYGPT, ONESTOPGPT தளங்கள் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டுவருகின்றன.இதனால் தளத்தில் இன்னும் பல அதிரடி மாற்றங்களைக் காண முடிகிறது.மினிமம் பே அவுட்டினை 2$ஆகக் குறைத்துவிட்டார்கள்.24மணி நேரத்திற்குள் பேமென்ட்டினை அனுப்பிவிடுகிறார்கள்.


சர்வே,டாஸ்குகளுக்கு நல்ல மதிப்புடன் பேமெண்ட் அளித்து  வருகிறது.க்ளிக்சென்ஸினை விட இதில் அதிக MINUTSTAFF,CLIXWALL, PTCWALL,ADWORKMEDIAபோன்ற‌ ஆஃபர்வால்ஸ் உள்ளன.தினசரி சர்வேக்களும் உள்ளன.நாம் செய்துவரும் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்களையும் இந்த தளத்தில் செய்யலாம்.

தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்துவந்தால் நீங்களும் தினம் ஒரு தளத்திலிருந்து பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். SIGNUP BONUSஎவ்வளவு கிடைக்கிறது எனத் தெரியவில்லை.முயற்சிக்கவும்.

இந்த தளத்திலிருந்து நான் பெற்ற முதல் பேமெண்ட் 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.
இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 2nd பேமெண்ட் 2$(ரூ120/-)க்கான ஆதாரம் இது.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.