சனி, 28 பிப்ரவரி, 2015

பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)


பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)

    

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

 
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2015/02/11000-1.html
 

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

80% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.20% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.அதற்கான‌ ஆண்டுக் கட்டணம் 707ரூ மட்டுமே .இது ஒரு PRE KG வகுப்பு குழந்தைக்கு கட்டும் 1 மாத ஸ்கூல் ஃபீஸை விட மிகக் குறைவே என்பது எல்லோருக்கும் தெரியும்.இதனையும் செலுத்தப் பயப்படும் பலர் இருக்கிறார்கள்.அப்படி இருப்பவர்கள் இலவச வாய்ப்புகளைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்.எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.


ஏனெனில் புதிதாக வருபவ‌ர்களுக்கு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.உங்களோடு இணைந்து ஆன்லைனில் மாதம் 10000ரூபாய்க்கு ஆதாரங்களை காட்ட  வேண்டிய கடமை நமது தளத்திற்கு இருக்கிறது.எனவே நம்பிக்கையில்லாதவர்களிடம் வாதாடி பொன்னான நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை.

இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
 Rs 6800/-(சுமார் ஏழாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.

இந்த மாதம் சுமார் 20 நாட்களே பகுதி நேரமாக ஆன்லைன் ஜாப்பில் ஈடுபட முடிந்தது.ஆனாலும் அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.

சென்ற மாதம்(ஜனவரி) ரூ 11000/‍ ஈட்டியதற்கான ஆதார இணைப்பு இது.

http://www.allinallonlinejobs.com/2015/02/11000-1.html 


ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.சந்தேகம் இருப்பவர்கள் இதனை நமது PAYMENT PROOF SECTION பகுதியில் சென்று TALLYசெய்து கொள்ளலாம்.நன்றி.

PAGE 1

PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF FEB 2015  

66$  X Rs60= Rs 3800/- 

PAGE 2

PERFECT MONEY STATEMENT(1) FOR THE MONTH OF FEB 2015  

24$  X Rs60= Rs 1400/- 


PAGE 3

COINBASE STATEMENT FOR THE MONTH OF FEB 2015  

Rs 540/- 


PAGE 4

ZIPCASH STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

Rs 300/- 


PAGE5

BANK STATEMENT FOR THE MONTH OF FEB 2015  (AFFILIATE COMMISSION FROM PADUGAI.COM)

Rs 750/- 

TOTAL

RS 3800+1400+540+300 +750=  TOTAL = RS 6800/-

PAGE 1
PAGE 2
PAGE 3PAGE 4

(SEE 12FEB2015 PAYMENT PROOF)(RS 300/-)

 

PAGE 5

AFFILIATE COMMISSION(RS 750/-)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக