ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Wednesday, January 7, 2015

TRAFFIC MONSOON :வருவாய் தரும் புதிய தளம்.

PAIDVERTS, DIGADZ போன்ற REVENUE SHARING தளங்களிலில் சற்று வித்தியாசமான அமைப்பில் வந்துள்ள தளம் TRAFFIC MONSOON

Share Up To 110 % - 10% Affiliate Program

LAUNCH செய்யப்பட்டு சுமார் 10 நாட்களாகிறது.ஏற்கனவே பிரபலாமான Ads Marketing கம்பெனியால் துவக்கப்பட்டுள்ளது இந்த தளம்.

முதலீடின்றி தினம் 10 சென்ட் முதல் 20 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்..

Share Up To 110 % - 10% Affiliate Program

மினிமம் பே அவுட் 2$தான்.

பேபால்.பேய்சா உள்ளது.

தினம் விளம்பரம் கிடைக்க மேலே சிகப்பு கலரில் உள்ள Start Surf Adsல் சென்று குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது பார்த்து உங்கள் கணக்கினை (Qualified Ads)தகுதியாக்கிக் கொள்ளுங்கள்.அப்போதுதான் மறுநாள் பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.

தளத்தில் PURCHASING ADS PACKAGES மூலம் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.எந்த அளவிற்கு இலாபம் கொடுக்கும் என கியாரண்டி இல்லை.


இப்போதைக்கு கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.Share Up To 110 % - 10% Affiliate Program

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.