ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Tuesday, January 20, 2015

TRAFFIC MONSOON :முதலீடின்றி மாதம் 5000/-ரூ மேல் சம்பாதிக்க வைக்கும் தளம்.



தினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம்.
தேவை தினம் 1 மணி நேர சாமர்த்தியமான உழைப்பு மட்டுமே!

 
TRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.

வழிமுறைகள் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு விளக்கமாக வீடியோ டெமோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இந்த தளத்தில் இணைந்த 10 நாட்களில் எந்த முதலீடும் இல்லாமல் சுமார் 27$(ரூ 1600/‍)க்கும் மேல் ஈட்டிய பட்டியல் ஆதாரம் இது.



கீழே வரிசையாக பேபால் ஆதாரங்கள் உள்ளன.


அந்த தளத்தில் ஆக்டிவான இரண்டே நாளில் நான் பெற்ற 2.21$ முதல் பண ஆதாரம் இது..
இணைவதற்கு கீழ்கண்ட பேனரைச் சொடுக்கவும்.

Share Up To 110 % - 10% Affiliate Program







அடுத்த‌ 24 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 3$க்கான உடனடி 2வது  பேமெண்ட் ஆதாரம் இது.





அடுத்த‌ 36 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 4$க்கான உடனடி 3வது  பேமெண்ட் ஆதாரம் இது.




அடுத்த‌ 48 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 5$க்கான உடனடி 4வது  பேமெண்ட் ஆதாரம் இது.

அடுத்த‌ 58 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 6$ க்கான உடனடி 5 வது  பேமெண்ட் ஆதாரம் இது.



அடுத்த‌ 56 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 7$ க்கான உடனடி 6 வது  பேமெண்ட் ஆதாரம் இது.





ஆரம்பத்தில் தினம் 1$ எளிதாக சம்பாதிக்கலாம்.போகப் போக அதிகரித்துக் கொள்ளலாம்.தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.


புதியதாக வரும் தளங்களில் கிடைக்கும் வருமான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்திக் கொள்ளவும். போகப் போக‌ PAIDVERTS போன்று சம்பாதிக்கும் வாய்ப்புகள்  மங்கிவிடும்.



Share Up To 110 % - 10% Affiliate Program


இந்த தளத்தில் வேலை செய்வது பற்றிய மேலும் விவரங்களுக்கு



குறிப்பு:-

இந்த தளத்தில் ADS PACKAGES வாங்குவதில் இலாபமில்லை.50$ முதலீட்டில் 55$ கிடைக்கும்.அந்த 5$ இலாபமும் பேபாலுக்கு ஃபீஸ் கொடுக்கவே சரியாக இருக்கும்.நாம் சொன்ன வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.5$ முதலீடு போதும் தினம் 5$ சம்பாதிக்கலாம்.

இந்த தளத்தில் தினம் CASH ADS கிடைக்க வேண்டுமானால் தினம் மேல் சிகப்பு கலரில் கொடுக்கப்பட்டுள்ள Surf Ads 30 sec,60 secல் சென்று குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறு நாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.

My account Dash Boardல் பச்சை கலரில் கொடுக்கப்பட்டிருக்கும் Timer முடியும் முன்பே தினம் 10 விளம்பரங்களைப் பார்த்து TIMER நேரத்தினை 24 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளுங்கள்.




0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.