TRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.
அந்த தளத்தில் ஆக்டிவான இரண்டே நாளில் நேற்று நான் பெற்ற 2.21$ முதல் பண ஆதாரம் இது..
அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பாதித்த 3$க்கான உடனடி 2வது பேமெண்ட் ஆதாரம் இது.
ஆரம்பத்தில் தினம் 1$ எளிதாக சம்பாதிக்கலாம்.போகப் போக அதிகரித்துக் கொள்ளலாம்.தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.
புதியதாக வரும் தளங்களில் கிடைக்கும் வருமான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்திக் கொள்ளவும். போகப் போக PAIDVERTS போன்று சம்பாதிக்கும் வாய்ப்புகள் மங்கிவிடும்.
இந்த தளத்தில் வேலை செய்வது பற்றிய மேலும் விவரங்களுக்கு
குறிப்பு:-
இந்த தளத்தில் ADS PACKAGES வாங்குவதில் இலாபமில்லை.50$ முதலீட்டில் 55$ கிடைக்கும்.அந்த 5$ இலாபமும் பேபாலுக்கு ஃபீஸ் கொடுக்கவே சரியாக இருக்கும்.நாம் சொன்ன வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.5$ முதலீடு போதும் தினம் 5$ சம்பாதிக்கலாம்.
இந்த தளத்தில் தினம் CASH ADS கிடைக்க வேண்டுமானால் தினம் மேல் சிகப்பு கலரில் கொடுக்கப்பட்டுள்ள Surf Ads 30 sec,60 secல் சென்று குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறு நாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.
My account Dash Boardல் பச்சை கலரில் கொடுக்கப்பட்டிருக்கும் Timer முடியும் முன்பே தினம் 10 விளம்பரங்களைப் பார்த்து TIMER நேரத்தினை 24 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment