ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Friday, January 23, 2015

THE PANEL STATION:சர்வே ஜாப் மூலம் பெற்ற ரூ 300/‍-பேமென்ட் ஆதாரம்.

5 நிமிடப் பணியில் ரூ 50 முதல் 500ரூ வரை கூட பணம் தரும் ஜாப்ஸ்தான் சர்வே ஜாப்ஸ்.

TOP 20 SURVEY தளங்களில் நாம் செய்து வரும் சர்வே பணிகள் மூலம் THE PANEL STATION SITEலிருந்து சர்வே ஜாப் மூலம் இன்று பெற்ற ரூ 300/- க்கான ஆதாரம் இது.TOP 20 SURVEYகளிலிருந்து கிடைக்கும் சர்வே ஜாப்ஸின் வீடியோக்கள் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.இதன் மூலம் சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்று நீங்களாகவே பல தளங்களிலும் தினம் சர்வேக்களை எளிதாக முடிக்கும் அளவிற்கு தேர்ச்சி பெறலாம்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.