சனி, 10 ஜனவரி, 2015

COINTELLECT:சாஃப்ட்வேர் RUN செய்வதன் மூலம் வருமானம்.PROOFS

எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருப்பவர்களா நீங்கள்?.அப்படி என்றால் இந்த சாஃப்ட்வேரினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் சிஸ்டத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு வருமானத்தினைத் தரும்.

உங்கள் சிஸ்டத்தின் CPU வேகம் மற்றும் PERFORMANCE ஐப் பொருத்து அதன் வருமானம் வித்தியாசப்படும்.அதிகபட்சமாக தினம் 1$ (ரூ 60/‍- அதாவது மாதம் 2000ரூ) வரை கூட உங்களுக்கு வருமானம் கொடுக்கும்.

எந்த முதலீடும் தேவையில்லை.சிஸ்டத்தில் மற்ற அதிகமான சாஃப்ட்வேர்ஸ் ரன் ஆனால் இதன் வேகம் குறையலாம்.


இந்த தளத்திலிருந்து தொடர்ச்சியாக பணம் பெற்று வரும் ஆதாரம்.இந்த DOJECOINSகளை எப்படி கைமாற்றிப் பணமாக்குவது போன்ற விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி வரும் தளத்தில் பதிவு செய்து சாஃப்ட்வேரினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து  கொள்ளுங்கள்.உங்கள் மெயிலுக்கு வரும்ACTIVATION KEY ஐக் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.உங்கள் சிஸ்டம் PERFORMANCEகுறைவாக இருந்தால் எர்ரர் மெசேஜ் வரும்.பிறகு வேகம் கிடைக்கும் நேரங்களில் அதில் உங்களுக்கான வருமானம்DOGE COIN( 5000 DOGE COINS= 1 US DOLLAR)ல் உற்பத்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக