ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Friday, January 16, 2015

CASHCLAM தளத்திலிருந்து பெற்ற உடனடி பே அவுட் $0.50

இந்த் தளத்தில் முன்பு ட்வீட் மூலம் அதிக வருமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இப்போதும் மற்ற தளங்கள் போல பல விளம்பரங்கள்,டாஸ்குகள், ஆஃபர்கள், சர்வேக்கள் என வாய்ப்புகள் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே தினம் ஒரு முறை இந்த‌ தளத்தினையும் பார்வையிடுவதால் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினை அதிகரித்துக் கொள்ளலாம்.


இந்த தளத்தில் உடனடியாகக் க்ரெடிட் ஆகும் மிக எளிதான SIGNUP FORM FILLING OFFER ஒன்று உள்ளது.இணைந்தவுடன் 0.10$ உடனடியாகச் சம்பாதித்து விடலாம்.

Earn cash back when you shop at major retail stores! Jan 12, 2015 10:34 AM $0.10
Entries: 1 Weekly Jackpot


 கீழ்கண்ட் பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.