ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Wednesday, January 28, 2015

10 நிமிடம் பதிலில் 200ரூ (3.27$) கொடுத்த க்ளிக்சென்ஸ் சர்வே ஜாப்

ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப் என்பது ஒரு முக்கியமான இடத்தினைப் பிடித்து இருக்கிறது.

காரணம் குறைந்த நேரத்தில் அதிகக் கூலியினைக் கொடுக்கக்கூடிய வேலை என்பதால்தான்.

எனவேதான் ஆன்லைன் ஜாப்பில் அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் ஆயுள் முழுவதும் எதிர்பாராத வருமானங்களை அள்ளித் தரக்கூடியவை.

இதன் காரணமாகவே நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ பயிற்சி அளித்து வருகிறது.இன்று மெம்பர்கள் பலரும் சர்வே ஜாப்பில் சிறப்பாக சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இன்று க்ளிக்சென்ஸ் தளத்தில் கிடைத்த ஒரு சிறிய சர்வே வேலையின் மூலம் 10 நிமிடத்தில் சுமார் ரூ 200 வரைச் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்.

சர்வே ஜாப்பிலும் அப்படித்தான்.

இன்று கிடைத்த சர்வே IT நிறுவன‌ங்களில் CEO,CTO போன்ற பெரிய பதவியில் இருப்பவர்களுக்கானது.

அதற்கேற்றார் போலத்தான் கேள்விகளையும் உங்கள் முன் வைக்கிறார்கள்.

IT நிறுவனத்தில் CLOUD COMPUTING TECHNOLOGYயினை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதுதான் சர்வே.

உண்மையிலேயே ஒரு IT நிறுவன CEO இந்த சர்வேக்கு பதிலளித்திருந்தால்கூட அவருக்கு ஆன்லைன் ஜாப் சர்வே அனுபவம் இல்லாவிட்டால் சர்வே அவரை DISQUALIFYசெய்து வெளியேற்றிவிடும்.

ஆனால் ஆன்லைன் ஜாப் தவிர வேறு எந்த TECHNICAL KNOWLEDGE ம் இல்லாத நம்மால் இதனை முடிக்க முடியும்.காரணம் நம‌து அனுப‌வம்தான்.எந்தக் கேள்வி,எந்த பதில்கள் நம்மை KICK OUT செய்யும் என்பதை பல சர்வே ஜாப்ஸ் மூலம் அனுபவபூர்வமாக தெரிந்து வைத்திருப்பதுதான்.

TOP 20 க்கும் மேற்பட்ட சர்வே தளங்கள் உள்ளன.தினம் பல சர்வே ஜாப்ஸ் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

எனவே ஆன்லைன் ஜாப்பில் வெற்றி பெற விரும்புகிறவர்கள் சர்வே ஜாப்பில் கவனம் செலுத்துங்கள்.வாழ்த்துக்கள்.

குறிப்பு:
இந்த சர்வே வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.பயன்படுத்திக் கொள்ளவும்.

க்ளிக்சென்ஸில் இணைய கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.