திங்கள், 1 டிசம்பர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் போட்டி முடிவுகள்


ஆன்லைன் ஜாப்பில் அனைவருக்கும் ஆர்வத்தினையும்,விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் விதமாக நமது    ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் சென்ற மாதம் (NOVEMBER 2014)நடத்திய PAYMENT PROOF பரிசுப் போட்டிக்கான முடிவுகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றன.


முதல் பரிசு : 150/- ரூ
பெறுபவர் (USER NAME):  SARAN887073


2ம் பரிசு பரிசு : 100/- ரூ
பெறுபவர் (USER NAME):  gopirajan87


3ம் பரிசு பரிசு : 50/- ரூ
பெறுபவர் (USER NAME):  தலைவன்


இந்த பரிசுப் போட்டி இத்துடன் முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களிலும் நமது தளத்தில் சிறப்பாக செயல்படும் மெம்பர்களுக்கு அதாவது அதிக பண ஆதாரங்களை வெளியிடுபவர்கள்,புதிய தளங்களை அறிமுகப்படுத்துபவர்கள்,அதிக பதிவுகள் எழுதுபவர்கள்,மற்ற புதிய மெம்பர்களுக்கு உதவி செய்யும் சீனியர் மெம்பர்கள்,புதிய சம்பாதிக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துபவர்கள் என அனைத்தினையும் கருத்தில் கொண்டு ஒருவருக்கோ அல்லது அனைவருக்குமோ எந்த காலகட்டத்திலும் திடீர் பரிசு அறிவிக்கப்படும்.

எனவே வழ‌க்கம் போல உற்சாகத்துடன் செயல்பட்டு பரிசினை வெல்ல வாழ்த்துகிறோம்.நன்றி.

வெற்றி பெற்றவர்கள் தங்கள் வங்கி,PAYPAL,PAYZA விவரங்களுடன் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும் நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக