OJOOO.COM
புகழ்பெற்ற மார்கெட்டிங் கம்பெனியால் ஆரம்பிக்கப்பட்டு பல லட்சம் மில்லியன் மெம்பர்களை குறுகிய காலத்தில் பெற்ற தளம் இது.
பல பிரச்சினைகளைத் தாண்டி மீண்டும் பேமெண்ட் அளித்து வருகிறது.எனினும் பணம் அனுப்புவதில் மிக மந்தமாகவே பணம் அனுப்புகிறார்கள்.ஆனால் அனுப்பி விடுகிறார்கள் என்பதுதான் இந்த தளத்தின் + பாயிண்ட்.
அந்த வகையில் நான் சுமார் 2 மாதங்களாக நிலுவையில் இருந்த பென்டிங் பேமெண்ட் 5.85$ பணத்தினை இன்று அனுப்பிவிட்டார்கள்.அதற்கான ஆதாரம் இது.
எனவே நீண்ட நாட்களாக ஆக்டிவ் இல்லாத நபர்கள் தங்கள் கணக்கினை விளம்பரங்கள் பார்த்து ஆக்டிவேட் ஆக்கிக் கொள்ளலாம்.
புதிய நபர்கள் கீழ்கண்ட பேனர் வழியாக இணைந்து கொள்ளலாம்.தற்போதைக்கு ரென்டல்,அப்கிரேடிங் வேண்டாம்.
No comments:
Post a Comment