வியாழன், 25 டிசம்பர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு!!!ஆன்லைன் ஷாப்பிங் செய்யப் போகிறீர்களா?அப்படியென்றால் ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்.இந்த‌ பதிவு உங்களுக்கு ஒரு பகுதி வருமானத்தினை ஏற்படுத்தி தரும்.


ஆன்லைன் ஷாப்பிங் மிக வேகமாகவும் வசதிகரமாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் மாறி வந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.காரணம்.விலை குறைவு,அதிரடி ஆஃபர்ஸ்,ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து விட்டால் 5 நாட்களுக்குள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் கைக்கு வீடு தேடி வந்துவிடும்.

கடை இல்லை.கட்டிடம் இல்லை.வரவேற்பாளர் இல்லை.வாடிக்கையாளர் இல்லை.வாடகை இல்லை.இப்படி பல செலவுகளை மிச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதற்கேற்றார்போல் விலைகளை குறைத்து ஆஃபர்களை அள்ளிக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை.

அதே போல அவை பரிந்துரைப்பவர்களுக்கு ஏற்ற கமிசன் வருமானத்தினையும் அள்ளிக் கொடுக்கின்றன.

அப்படியென்றால் ஆன்லைன் ஜாப்பில் கலக்கி வரும் நீங்கள் அந்த வருமானத்தினயும் ஏன் விட்டு வைக்கிறீர்கள்?

ஆம் நீங்கள் ஆன்லைனில் பொருடகள் வாங்கினால் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்திலிருந்து அதற்கான 50% கமிஷன் தொகையினையினையும் வருமானமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களாகவே ஷாப்பிங் தளங்களில் சென்று பதிவு செய்து கொண்டு பொருட்களை ஆர்டர் செய்வதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.

நீங்கள் செய்ய வேண்டிய ஒர் சின்ன வேலை நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.


இதனால் நீங்கள் நமது தளத்தின் ரெஃப்ரல் உறுப்பினராக ஆகி விடுவீர்கள்.

விதிமுறைகள்:-

1.       நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.அப்போதுதான் நீங்கள் ஆல் இன் ஆல் ரெஃப்ரலாக அங்கீகரிக்கப்படுவீர்கள்.வேறு இணைப்பு மூலம் இணைந்து வாங்கும் பொருட்களுக்கு நமது தளம் பொறுப்பாகாது.


2.     பதிவு செய்தவுடன் உங்கள்NAME,USERNAME,EMAIL ID ஐக் குறிப்பிட்டு நமது தளத்தின் ரெஃப்ரலாக சேர்ந்துவிட்டீர்களா என்பதை rkrishnan404@gmail.comக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.

3.    பொருட்களை வாங்கியவுடன் எந்தப் பொருட்களை வாங்கியுள்ளீர்கள் என்ற விவரத்தினையும் ஒரு மெயில் அனுப்பி விடவும்.(CONTACT US: rkrishnan404@gmail.com)

4.     அவ்வளவுதான் பொருட்கள் உங்கள் கைக்கு வந்ததும் கமிஷன் நம் கைக்கு வந்து விடும்.சிலர் பொருட்களை திருப்பி அனுப்ப நேரிடுவதால் பல தளங்கள் கமிஷன் வழங்க 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்கள்.அதற்கேற்றார் போலவே உங்களுக்கும் கமிசன் அனுப்பப்படும்.

5.   நம் தளம் கமிஷன் வந்துள்ளதை உறுதி செய்து கொண்டு உங்களுக்கு மெயில் அனுப்பும்.

6.    நீங்கள் உங்கள் வங்கி விவரங்களை அனுப்பி வைத்தால் போதுமானது.5 நாட்களுக்குள் 50% க‌மிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

7.     நமது தளம் பெற்ற கமிஷன் தொகையின் SCREEN SHOT IMAGE உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன் மூலம் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களுக்கான கமிஷன் எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

8.   குறைந்த பட்சம் வாங்கும் பொருடகளின் மதிப்பு 300 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

9.   கமிஷன் தொகை தளத்திற்குத் தளம்,பொருட்களுக்கு பொருட்கள் வேறுபடும்.உதாரணமாக 1% முதல் 10% வரை கமிஷன் வித்தியாசப்படும்.அதாவது நீங்கள் 10000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்.அதில் 50% உங்களுக்கு அதாவது 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும்.

10.  விதிமுறைகளும் சரியாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கமிசன் வழங்கப்படும்.சில தளங்கள் GIFT VOUCHERSமூலம் வாங்கும் பொருட்கள் மற்றும் சில காரணங்களால் கமிஷனை நிராகரிக்கலாம்.அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் உங்களுக்கும் காரணங்களுடன் மெயில் அனுப்பப்டும்.நிராகரிக்கப்படும் கமிஷன் வழங்கப்படமாட்டாது.

மேலும் பல தளங்கள் விரைவில் சேர்க்கப்படும்.

FLIPCORT JOIN BANNER

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக