ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Saturday, November 29, 2014

KAY ADS :ப்ரோப்க்ஸின் ஜாடையில் புதிய தளம்.

நியோபக்ஸிற்கு அடுத்தபடியான இடத்தினை கடந்த 2 வருடங்களாகப் பிடித்திருந்து ஆரம்பகட்டத்திலிருந்து க‌டைசிக் கட்டம் வரை அதிக அளவு இலாபத்தினை ரென்டல் ரெஃப்ரல்கள் மூலம் அள்ளிக் கொடுத்து பணியினை முடித்துக் கொண்ட ப்ரோபக்ஸின் ஜாடையில் ஒரு புதிய தளம் உருவாகி உள்ளது.அது KAYADS.அப்படியே ப்ரோபக்ஸினைப் போன்ற வடிவமைப்பு மற்றும் விதிமுறைகளைக் கொண்டு உருவாகி உள்ளது.ப்ரோபக்ஸ் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அனைவராலும் கணிக்கபப்டுகிறது.

இதனால் நல்லதொரு ரென்டல் வருமானத்தினை இந்த தளமும் தர வாய்ப்புள்ளது.

MIN PAYOUT 4$.

PAYPAL,PAYZA,NETTELLER AVAILABLE.

விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.மற்றவர்கள் விரைவில் இதன் ரென்டல் சராசரி,பண ஆதாரங்கள் வெளி வந்த பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.