ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Sunday, October 12, 2014

EARN ANYTIME :புதியவர்களுக்கு ஏற்ற புதிய DATA ENTRY தளம்.

ஆன்லைனில் 24/7 மணி நேரமும் கிடைக்ககூடிய டேட்டா என்ட்ரி வேலையான கேப்ட்சா என்ட்ரி வேலைகளைப் பழகுவதற்கு ஏற்ற புதிய தளம்தான் EARN ANYTIME.மிக எளிய முறையில் தீர்வு காணக்கூடிய KOLOTIBABLO SITE போலவே எந்த நேரமும் நல்ல ஃப்ளோ கிடைக்க்கூடிய தளமாகும் இது.

கூலி சற்றுக் குறைவுதான்.0.35$ லிருந்து 0.55$ வரை கிடைக்கிறது.

ஆனால் சாஃப்ட்வேர் இல்லாமலேயே வேகமாக எந்த நேரமும் கேப்ட்சாக்கள் கிடைக்கிறது.

இந்த வேலைக்குப் புதியவர்கள் இதில் முதலில் பழகிக் கொள்ளலாம்.பிறகு பிரபல தளங்களில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.

மினிமம் பே அவுட் 3$.பேபால் மூலம் பெறலாம்.

இணைவதற்கு இந்த லிங்க் மூலம் செல்லவும்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.