ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Tuesday, September 23, 2014

OJOOO,PAIDVERTS,DIAMOND TASK பேமெண்ட் ஆதாரங்கள்.

OJOOO,PAIDVERTS,DIAMOND TASK ஆகிய 3 தளங்களிலிருந்து பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

நாம் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட தளங்களில் நாம் கூறும் தின‌சரிப் பணிகளைச் சரியாகச் செய்தால் தினம் 2 பே அவுட் வாங்கலாம்.

OJOOO.COM PAYMENT PROOF (6$)

பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்த பிறகு OJOOO.COM தளத்திலிருந்து பெறும் 2 வது பேமென்ட் இது.இந்த முறை பே அவுட் கொடுத்த 10 நாட்களுக்குள் வந்துவிட்டது.

FOR JOIN CLICK ON THE BANNER


PAIDVERTS (4.25$)

PAIDVERTS தளத்திலிருந்து இந்த மாதம் பெறும் 3வது பே அவுட் இது.மாதம் 15$ வரை இந்த தளத்தில் தாரளமாக சம்பாதிக்கலாம்.

PaidVerts

DIAMOND TASK

DIAMOND TASK தளத்திலிருந்து பெறும் 2வது பே அவுட் இது.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.