ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Tuesday, September 23, 2014

CLIXSENSE :உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் மூலம் பெற்ற 13$(RS 800)பேமெண்ட் ஆதாரம்.

எந்த முதலீடுமின்றி ஆஃபர்ஸ்,டாஸ்க்ஸ்,சர்வே என சம்பாதிக்க பல வழியுள்ள தளம்தான் க்ளிக்சென்ஸ்.இதில் தற்போது சில INSTANT CREDIT OFFERS உள்ளன.அதனைப் பயன்படுத்தி க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது.13$(ரூ 800),
இது போல இந்த வாரம் மட்டும் எல்லா தளங்களிலும் செய்து பெற்றுள்ள‌ இன்ஸ்டன்ட் ஆஃபரின் மதிப்பு சுமார் 30$க்கும்(ரூ 2000) மேல்.

எந்த முதலீடும் தேவையில்லை. 5 நிமிடப் பணிகள்தான்.ஒவ்வொன்றிலும் சுமார் 200 ரூ முதல் 300 ரூ வரை எளிதில் சம்பாதிக்கலாம்.

கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடனேயே 2000ரூபாய் வரை இந்த ஆஃபர்கள் மூலம் சம்பாதித்துவிடலாம்.

அதற்கான வீடியோ பயிற்சி அனுப்பப்படுகிறது.

நமது மாட்ரிக்ஸ் மெம்பர்களுக்கும் அவர்கள் முதலீட்டினைத் திரும்ப பெறும் விதமாக ஒரு 4$ வீடியோ டெமோ அனுப்பப்படுகிறது.

நமது தளத்தின் வெறும் 500ரூ மெம்பர்சிப் மூலம் ஆண்டு முழுவதும் இது போல பல ஆஃபர்ஸ்,டாஸ்குகள்,தினசரி சர்வேக்கள் என பல பணிகளையும் நேரடி வீடியோ மூலம் பெற்று ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிலையான இடத்தினைப் பிடித்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.