ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Tuesday, August 5, 2014

5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வரை வருமான பெறும் வாய்ப்பு.

நமது allinallonlinejobs தளத்தின் மூலம் பல தளங்களிலும் இணைந்து பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதித்துக் கொண்டிடுக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.அந்த வகையில் நமது தளமும் பல மைக்ரோ பணிகளைக் அவ்வப்போது சில பிடிசி தளங்களின் மூலம் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் தற்போது ஒரு எளிதான பணி வாய்ப்பினை வழங்குகிறது. வெறும் 5 நிமிடப் பணிதான்.அதன் மூலம் நீங்கள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உடனடியாகச் சம்பாதித்து விடலாம்.ஆஃபர் காலாவதியாகும் முன் உடனே செய்து பலன் பெற வாழ்த்துக்கள்.

TASK

கீழ்கண்ட லிங்கினைச் சொடுக்கி வரும் தளத்திற்குச் செல்லுங்கள்.

https://launch.stellar.org/#/register

அதிலுள்ள என்ற SIGNUP ஆப்சனைச் சொடுக்கவும்.கீழேயுள்ள படத்தில் காட்ட்யுள்ளவாறு உங்களுக்கென தனி யூசர் நேம்,பாஸ்வேர்டுகளில் கொடுத்து சப்மிட் செய்யவும்.

அவ்வளவுதான் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும். அதன் பிறகு கீழேயுள்ள படத்தில்  கொடுத்துள்ளபடி உள்ள ஸ்டெப்ஸ் எல்லாவற்றினையும் முடிக்க வேண்டும்.

முதலில் உங்கள் ஃபேஸ்புக் மெயில் ஐடி கொடுத்து லாக் இன் ஆகினால் கேட்கும் கேள்விகளுக்கு ஓ.கே கொடுத்து இந்த கணக்கினை உங்கள் ஃஃபேஸ்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்தவுடன் சுமார் 500 POINTS அல்லது அதற்கும் மேலாக உங்கள் பேலென்ஸில் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கும்.அந்த 500 அல்லது 1000 எவ்வளவு க்ரெடிட் ஆகிறதோ அந்த‌ பாயிண்ட்ஸினை ஸ்டெப் 3 ஆன SEND ஆப்சன் மூலம்   RADHA79    என்ற யூசர் நேமிற்கு அனுப்பவும்.சக்ஸஸ்ஃபுல்லாக அனுப்பியுவுடன் நீங்கள் அனுப்பிய அதே பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் போன்ஸாக மீண்டும் க்ரெடிட் ஆகும்.


அதன் பிறகு வெரிஃபை ஈமெயில் ஆப்சனைத் தேர்ந்தெடுத்து உங்கள் மெயில் ஐடியினை வெரிஃபை செய்யவும்.உங்கள் மெயிலுக்கு வரும் ரெகவர் கோடினை காப்ப்பி பேஸ்ட் செய்து இங்கே ஒட்டினால் உங்கள் கணக்கு வெரிஃஃபை ஆகிவிடும்.அதன்பிறகு மீதமிருக்கும் 2000 முதல் 5000 பாயிண்ட்ஸ் வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். பிறகு மினிமம் 50 பாயிண்ட்ஸினைத் தவிர்த்து மீதமுள்ள பாயிண்ட்ஸ் எல்லாவற்றினையும் மீண்டும் RADHA79 என்ற ஐடிக்கு அனுப்பவும்.
அவ்வளவுதான் உங்கள் பணி.எல்லாம் முடித்தபிறகு உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு எவ்வளவு பாயிண்ட்ஸ் அனுப்பினீர்கள் என்பதை குறிப்பிட்டு இங்கே ரிப்ளையில் பதில் அனுப்பவும் அல்லது என்ற rkrishnan404@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு 1000 பாயிண்ட்ஸிற்கும் 20 ரூபாய் என்ற மதிப்பில் உங்களுக்கு பணிக்கான பணம் நிர்ணயம் செய்யப்பட்டு உங்கள் வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பபடும்.எனவே ரிப்ளையுடன் உங்கள் வங்கி விவரங்களைக் கீழ்கண்டவாறு தெரிவியுங்கள்.

குறைந்த பட்சம் 2000 பாயிண்ட்ஸ் அனுப்புகிறவர்களுக்கே இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

STELLAR USER NAME ;

TOTAL STR SENT :
--------------------------------------------------
YOUR NAME :

A/C NO :

BANK NAME :

IFSC CODE:

BRANCH NAME:உங்கள் பாயிண்ட்ஸ் என் கணக்கிற்கு வந்து உறுதி செய்யப்பட்டவுடன் ஓரிரு நாள் இடைவெளியில் கண்டிப்பாக பண்ம் உங்கள் வங்கிக்கு அனுப்பபட்டு உங்கள் கைக்கு வந்து விடும்.ஏனெனில் புதிய வங்கிக் கணக்கு பதிவு செய்த 24 மணி நேரம் கழித்தே ஆக்டிவேட் ஆகும்.சந்தேகம் உள்ளவர்கள் வலைமன்றத்தில் உங்கள் கேள்விகளைக் கேட்டுச் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.இந்த பணி இன்னும் ஒரு சில நாளில் முடிந்து விடும்.அதன் பிறகு உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்காமல் போகலாம்.எனவே சீக்கிரம் ஆஃபரை முடிக்க முயற்சி செய்யுங்கள்.ஒரு சிலருக்கு பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகாமல் வெயிட்டங் லிஸ்டில் வைத்துவிடுவார்கல்.அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 24 மணி நேரம் கழித்துதான் கிரெட் ஆகும். எனவே மறு நாள் பாயிண்ட்ஸினைப் பெற்ற பிறகு அனுப்பவும்.

0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.