Saturday, May 31, 2014

PAIDVERTS:இரண்டு விளம்ப‌ரம் பார்க்க 0.70$(ரூ40) தந்த தளம்.


PAIDVERTS தளத்தில் சுழற்சி முறையில் நேற்று கிடைத்த 2 விளம்பரங்கள் இவை.ஒரு விளம்பரத்திற்கே 0.60$ கிடைத்தது.மற்றொன்றிற்கு 0.10$.மொத்தம் 0.70$.

இந்த தளத்தில் பேபால் அப்கிரேடிற்கான வேலைகள் நடைபெறுவதால் பே அவுட் சற்று தாமதமாகலாம்.அவசர‌மாக வேண்டுபவர்கள் வேறு பேமெண்ட் முறையில் பே அவுட் கொடுத்தால் வழக்கம் போல் 7 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைவது வேலை செய்வது பற்றிய விவரங்களுக்கு இந்த லிங்கில் க்ளிச் செய்து செல்லவும்.

for join
http://www.paidverts.com/ref/RADHA79

for details

http://pottal.blogspot.in/search/label/PAIDVERTS

க்ளிக்சென்ஸ்: சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 11.11$(ரூ 650)

க்ளிக்சென்ஸ் தளத்தில் முழுக்க முழுக்க‌ சர்வேக்கள் மூலம் மட்டுமே சம்பாதித்த 11.11$(ரூ 650)க்கான பண ஆதாரம் இது.இதில் ஒரே சிங்கிள் சாம்ப்ளிசியோ சர்வேயில் பெற்ற 3$ம் அடங்கும்.மற்றவை SSI OPINION SURVEYS 9 SURVEY X 0.85= 7$.+ BONUS

கீழ்கண்ட‌ பேனரைச் சொடுக்கி இணைந்து சர்வே டிப்ஸ்களை க்ளிக் சென்ஸ் மெசேஜ் பாக்ஸிலேயே பெறுங்கள்.வாழ்த்துக்கள்.







Friday, May 30, 2014

IPANEL ONLINE:67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே AVAILABLE



CLICK AND JOIN AND EARN 




இந்த தளத்தில் சுமார் 67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே உள்ளது.சர்வே ஸ்மார்ட் போன் பற்றியது.சற்று நீண்ட சர்வே என்றாலும் எந்த டெஸ்ட் கொஸ்டினும் இல்லாததால் எளிதில் முடித்துவிடலாம்.

முக்கிய குறிப்பு: சர்வேக்கு இடையில் எர்ரர் என‌ வ‌ரும்.அப்போது அந்த பக்கத்தினை ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து தொடரவும்.

---------------------------------------------------

SURVEY TIPS;

SELECT : ENGLISH

AGE : 28,MARRIED FULLTIME WORKER

USING : LAPTOP-3,TABLET-2,SMARTPHONE-2,MUSIC PLAYER -1

SMART PHONE CURRENTLY USING :SAMSUNG GALAXY

ALL ABOUT YOUR PURCHASE AND USAGE AND FUTURE PURCHASE OF THE MOBILE PHONE

 EASY SURVEY BUT TAKING LONG TIME TO COMPLETE.SO KEEP PATIENCE AND COMPLETE.
---------------------------------------------


Thursday, May 29, 2014

VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ் (2)



இந்த தளத்தில் மற்றுமொரு எளிதான சர்வே உங்கள் மெயிலுக்கு வரலாம்.அல்லது தளத்தில் கிடைக்கலாம். சர்வே குழந்தைகளுக்கான டயாப்பர் ப‌ற்றியது என்பதால் முதலில் நீங்கள் பெண் என்றும் 1‍‍‍ TO 36 மாத குழந்தைக்கு தாய் எனக் கொடுத்தால் எளிதில் உள்ளே என்ட்ரியாகிவிடலாம். அதன் பிறகு சாதாரண கேள்வி பதில்கள்தான். MARRIED" AND HOUSEWIFE என்ற வாசகங்களைச் சரியாகக் கொடுங்கள்.400 பாயிண்ட்ஸ்(0.85$) ரூ 50 எளிதில் பெற்று விடலாம்.

Click on the link and register and join @ the site and complete your all profile surveys first

http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

-----------------------------------
ENTRY TIPS

FEMALE

MOTHER FOR 1 TO 36MTH CHILD

MARRIED

ANY ONE WORKING FOLLOWING COMPANIES- NO

INCOME 40K TO 50K

CHILD CARE - MYSELF

DIAPER USES- BOTH OPEN AND PANT TYPE

BRANDS AWARED

MAMMY PAKO

HUGGIES

WIPRO

SNUGGY


MOST USING -HUGGIES

SAY POSITIVE ABOUT BRAND AND DIAPAER USAGE

----------------------------------

FINALLY BE CAREFULL TO SAY THAT "MARRIED" AND HOUSEWIFE
-----------------------------------------------------

VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ்




இந்த தளத்தில் எளிதான 1$ சர்வே உள்ளது.இது ஆண்களுக்கான தாடி சேவிங் மெட்ட்டீரியல் பற்றியது.



Click on the link and register and join @ the site and complete your all profile surveys first

http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

ப்ரெஃபைல் சர்வேக்களை கம்ப்ளீட் செய்தால்தான் சர்வேக்கள் கிடைக்கத் தொடங்கும்.

 for more details

http://pottal.blogspot.in/2013/11/view-fruit-indiasurvey-site.html

---------------------------------------------------------

ENTRY TIPS:

MALE,

AGE ; 35

MARRIED

SHAVING FACIAL HAIR DAILY

COMPANYS : BAJAJ,PHILIPS,NOVA,GILLETE

BEST TOOLS FOR SHAVING : GILLETTE

FAVOURITE COMPANY : GILLETTEE

ALL REST SURVEY JUST ABOUT YOUR OPINIONS.NO TEST QUESTIONS

JUST SELECT COMPLETELY AGREE,PERFECTLY FIT,

THATS ALL 450 PTS YOU WILL BE CREDITED.

FUSEBUX:உடனடியாகப் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம்.


வாடகை வருமானங்களில் அதிக அளவு சராசரி க்ளிக்ஸ்களைக் கொடுக்கும் தளங்களில் நம்பர் 1 தளமான ப்ரோபக்ஸிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் புதிய தளம் FUSEBUX.இந்த தளத்தில் சற்று முன் நான் வாங்கிய 2வது பேமெண்ட் 4$(ரூ 250)க்கான ஆதாரம்.

Pay Out Request கொடுத்த அடுத்த  24 மணி நேரத்திற்குள் அனுப்பி விடுகிறார்கள்.இந்த தளத்திலிருந்து இந்த மாதத்திற்குள்ளாகவே நான் பெறும் 2வது பேமெண்ட் ஆதாராம்.50 ரென்டல் ரெஃப்ரல்கள் தினம் 100 க்ளிக்ஸ் கொடுப்பதால் சராசரி 2க்கும் மேல் இருப்பதால் மாதம் 50% ரிட்டர்ன் கிடைத்து வருகிறது.


இந்த தளத்தில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 6 சென்ட வரை விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம்.ரென்டல் ரெஃப்ரல்கள் அதிக சராசரி கொடுக்கின்றன.அதாவது 100 ரெஃப்ரலகளுக்கு தினம் சராசரியாக 200 க்ளிக்ஸ் x 0.005= 1$ தினமும் அதிக பட்சமாக 200 ரெஃப்ரல்களை எடுத்து மாதம் 60$ சராசரியாகச் சம்பாதிக்கலாம்.இதில் 40$+ஃபீஸ் போக சராசரியாக மாதம் 17$ (ரூ 1000)வரை இந்த தளத்தில் சாதரண மெம்பராக இருந்தே சம்பாதிக்கலாம்.இது என் முதல் பே அவுட்.எந்த முதலீடும் இல்லாமல் பெற்றது.சுமார் 2 மாதம் முன்பே இந்த தளம் அறிமுகமாகிவிட்டாலும் பணம் வழங்கிய பின்னரே பெரும்பாலான தளங்களை எனது ரெஃப்ரல்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதால் உங்கள் உழைப்பு வீணாகாது.கீழகண்ட பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இன்னும் பல டிப்ஸ்களையும் சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் எனது ரெஃப்ரலாக மாறி அனுபவியுங்கள்.வாழ்த்துக்கள். 


Click on the banner







Tuesday, May 27, 2014

அதிக மதிப்புள்ள (0.01$)விளம்பரங்கள் தரும் புதிய தளங்கள்


நமது தினசரிப் பணி 1 ஆன விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் புதிய தளங்கள் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் AYUWAGE,PAIDVETS,PTC CIRCLE போன்ற தளங்கள் அதிக வருமானத்தினைக் கொடுத்து வருகின்றன.அந்த வகையில் 0.01$க்கு மேல் மதிப்புள்ள விளம்பரங்கள் கொடுக்கும் தளங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.கீழகண்ட தளங்களில் 0.01$ X 4 அட்ஸ் + மற்ற விளம்பரங்கள் என தினம் 6 சென்ட் முதல் 10 சென்ட் வரை விளம்பரங்களினைக் கொடுக்கின்றன.இவை என் புதிய தள முயற்சிகளில் உள்ளதால் இன்னும் முதல் பே அவுட் வாங்கவில்லை.மேலும் எதிர்காலத்தில் இதே போன்று விளம்பரங்களைத் தருவார்களா எனவும் தெரியாது.வழக்கம் போல் மற்ற தளங்களோடு இந்த தளங்களிலும் நான்கைந்து விளம்பரங்களைப் பார்த்துச் செல்லலாம் அவ்வளவுதான்.எனவே முதலீடின்றி ரிஸ்க் இல்லாமல் இணைந்து சம்பாதியுங்கள். இல்லையெனில் நான் பேமெண்ட் ப்ரூஃப் வெளியிடும் வரை காத்திருங்கள்.

எச்சரிக்கை:‍

இந்த தளங்களில் அவசரப்பட்டு முதலீடு எதுவும் செய்யாதீர்கள்.

1. SKELP BUX

இதில் 4 X0.025 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 3சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.




2.  YOU GET PROFIT


இதில் 4 X 0.05 ஸ்டாண்டர்டு + 0.01$ SPRCIAL விளம்பரங்கள் உட்பட தினம் 6 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.






3. NEAT CLIX

இதில் 4 X 0.01 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 6 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.SAME ADMIN OF 88 BUX.BEST RR AVG RATE.(1ST PAYMENT RECEIVED AS ON 10 JUN 14)




4. TURN BUX

இதில் 4 X 0.01 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 5 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.





5. ION BUX

இதில் 4 X 0.01 EXTENDED விளம்பரங்கள் உட்பட தினம் 6  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.





6. 88 BUX

இதில் 4 X 0.01 STD + OTHER ADS  விளம்பரங்கள் உட்பட தினம் 6  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 4$. FORUM உள்ளது.பல பேமெண்ட் ஆதாரங்கள் உள்ளன.BEST FOR RENTAL REFF AVG. Same admin of NEEAT CLIX






7. INSTABUX

இதில் 4 X 0.005 STD + OTHER ADS  விளம்பரங்கள் உட்பட தினம் 4  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$. FORUM உள்ளது





ஏற்கனவே 0.01$க்கு மேல் விளம்பரங்கள் கொடுத்து வரும் பழைய நேர்மையான நான் பே அவுட் வாங்கிய தளங்களினை இந்தப் பதிவில் காணலாம்.

http://pottal.blogspot.in/2014/04/1-1000.html

VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 4வது பேமெண்ட் 3$(ரூ 200).

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....



கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.







Monday, May 26, 2014

CASHNHITS:3வது பே அவுட் ஆதாரம்.3$(ரூ 200)

இந்த தளம் PTSU ஆஃஃபர்களுக்குப் பேர் பெற்ற தளம்.மிகவும் பழமையான நேர்மையான பே அவுட் கொடுத்து வரும் தளம்.இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 3வது பே அவுட் 3$க்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்ப்ரங்கள் பார்த்தும் சம்பாதிக்கலாம்.மேலும் நம்மால் செய்யக்கூடிய எளிமையான PTSU ஆஃப்ர்கள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் செய்து முடித்து பணம் பெற்ற PTSU ஆஃபர்களின் பட்டியலையும் கொடுத்துள்ளேன்.இது போன்ற PTSU ஆஃபர்களை முடித்து உங்கள் ஆன்லைன் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

கீழ்கண்ட பேனர் மூலம் இணைந்து கொள்ளுங்கள்










CLIXSENSE :இன்று முடித்த ஒரு சர்வேயின் சாம்பிள் டிப்ஸ்.(Rs 50/-)

இன்று முடித்த ஒரு சர்வேயின் சாம்பிள் டிப்ஸ்.

CLICK ON THE BANNER AND JOIN AND GET DAILY SURVEY TIPS AT YOUR OWN CLIXSENSE ACCOUNT PERSONAL MESSAGE



க்ளிக்சென்ஸ் Offer
சர்வே பீர் குடிப்பவர்கள் பற்றியது என்பதால் ஆண் ,வயது 30க்கு மேல் எனக் கண்டிப்பாக கொடுத்தால்தான் என்ட்ரி ஆக முடியும்.இன்று CLIXSENSE OFFER< OPINION WORLD SURVEY பக்கத்தினை அடிக்கடி ரெஃப்ரஷ் செய்தால் சர்வே கிடைக்கும்.

ENTRY TIPS:

MALE : AGE : 35

WORKING: FULL TIME

TAMIL NADU

SURVEY TIPS:

SURVEY ABOUT DRINKING BEER

NO TEST QUESTION JUST FOR YOUR OPINION

WEEKLY DRINKING: 5 TO 6 TIMES PER WEEK

BRAND YOU KNOW: HAYWARDS,KINGFISHER,UG EXPORT AND SOME OTHER

BRAND YOU LIKE MOST AND DRINK ; KINGFISHER PREMIUM

IF KINGFISHER MAKE BY RECYCLED WATER WHAT WILL BE YOUR REACTION?

JUST SAY SAME AS BEFORE

  -------------------------------------------

EASY SURVEY, TAKE SOME SCREEN SHOT OF INITIAL PAGES AND END PAGES FOR VERIFICATION PURPOSES.IF THE AMOUNT NOT CREDITED SUPPOSE THEN SEND SCREEN SHOTS AND CREATE A TICKET TO CLIXSENSE SUPPORT.  

--------------------------------------------------------------------------------------


CLICK ON THE BANNER AND JOIN AND GET DAILY SURVEY TIPS AT YOUR OWN CLIXSENSE ACCOUNT PERSONAL MESSAGE


Sunday, May 25, 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 3வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).



சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம் IPANELONLINE .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.



இது நான் பெற்ற 3 வது பே அவுட் 3.42$.


AYUWAGE:மாதம் 5$(ரூ 300) கியாரண்டி பே அவுட் தரும் தளம்.ஆதாரங்கள்

25 Apr 2014 Post

[quote]

நாம் பயிற்சிப் பணி 1ல் கூறியிருந்தது போல விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமே மாதம் ஆயிரம் சம்பாதிக்க வழி முறைகள் கூறியிருந்தேன்.மற்ற தளங்களில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் மாதம் 100 ரூபாய் முதல் 150ரூ வரை மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆனால் அந்த வகையில் இந்த AYUWAGE ஒரு தளத்திலிருந்தே நீங்கள் மாதம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.முன்பு இந்த AYUWAGEதளத்தில்BUSINESS CARD வாய்ப்பு இருந்ததால் மாதம் பல பே அவுட் வரும்.தற்பொழுது அந்த வாய்ப்பு இல்லையென்றாலும் தினசரி விளம்பரம் பார்ப்பதன் மூலம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம்.சரி அதற்கு செய்ய வேண்டியது நீங்கள் உங்கள் ஆன்லைன் பணிகளின் இடையே இந்த தளத்தில் உள்ள VIEW,REGULAR,EMAIL,SEARCH நான்கு விளம்பர பக்கங்களையும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்க வேண்டும்.இல்லை காலை மாலை இரவு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்கலாம்.அதில் உள்ள INSTRUCTIONS களைச் சரியாக ஃபாலோ செய்ய வேண்டும்.இல்லையென்றால் வார்னிங் கிடைக்கும்.அதாவது 10,20 செகண்ட் தளத்தினை பார்வையிட்டு பிறகு அதில் உள்ள விளம்பரம் அல்லது ஏதாவது டைட்டிலில் க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.மாதம் ஒரு பேஅவுட் கியாரண்டியாக வாங்கிவிடலாம்.

[quote]

link



நான் போன மாதம் மேற்கண்ட பதிவில் இந்த ஒரு தளத்திலிருந்து மட்டுமே மாதம் ஒரு 5$ பே அவுட் வாங்கிவிடலாம் எனக் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த வகையில் சரியாக இந்த மாதம் 25ம் தேதிக்குள் இன்று ஒரு 5$ பே அவுட்டினை வெறும் விளம்பரங்கள் பார்த்தே பெற்றுவிட்டேன்.அதற்கான பே அவுட் ஆதாரம் இது.இது போக எனது கணக்கில் 1.24 $ நிலுவையிலும் உள்ளது.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys








இன்று கிடைத்த விளம்பரங்கள்





EMAIL,SEARCH பார்ப்பது குறித்த சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் உங்கள் யூசர் நேம்,ID NUMBER ஆகியவற்றைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பலாம்.

கீழேயுள்ள பேனரை க்ளிக் செய்து பதிவு செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

Thursday, May 22, 2014

PT CIRCLE:விளம்பரம் பார்க்க தினம் 1$(ரூ 60) தரும் தளம்.முதல் பண ஆதாரம் 10$(ரூ600)

ஒரு தளத்தில் விளம்பரம் பார்க்க தினம் 1$(ரூ 60) தருகிறார்கள்.மேலும் ஒரே ஐபியில் 2 கணக்குகளைக் கையாளலாம் என்றெல்லாம் சொன்னால் அது கண்டிப்பாக ஏமாற்றுதளமாகத்தான் இருக்கும் என்ற எண்ணமே எல்லோருக்கும் தோன்றும்.நானும் ஆரம்பத்தில் அப்படி நினைத்து இந்த தளத்தில் விளம்பரம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.பிறகு இந்த தளத்தின் நேர்மையான நடவடிக்கைகளைக் கண்காணித்தபிறகுதான் இதில் இணைந்தேன்.ஆம்!இன்று பணமும் பெற்று விட்டேன்.இந்த தளத்திலிருந்து நான் பெற்ற முதல் பண ஆதாரம் அதுவும் முதலீடு எதுவும் இல்லாமல் பெற்ற 10$(ரூ600) இது.








எனது ரெஃப்ரல்களுக்கும் பாதுகாப்பான தளங்கள் மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஆன்லைனில் பணம் ஈட்ட வைக்க வேண்டும் என்பதால்தான் புதிய‌ தளங்களை பணம் பெறும் முன் அறிமுகப்படுத்துவதுமில்லை.  0.001$ என்ற ம‌ரபினை தற்போது வரும் புதிய தளங்கள் ஓரங்கட்டி வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கும் தளங்களில் இந்த PTCIRCLE தளமும்,PAIDVERTS தளமும் முன்னணியில் உள்ளன.




இந்த தளத்தில் புதிதாக நான் இணைந்த போது HYDROGEN கணக்கு என்ற உயர்தர கணக்கு இலவசமாகக் கிடைத்ததால் ஒரு விளம்பரத்திற்கு 0.07$ கிடைக்கிறது.தற்போது இணைபவர்களுக்கு சாதாரண கணக்குதான் கிடைக்கிறது என்றாலும் ஒரே ஐபியில் 2 கணக்குகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் தினம் 1$ எளிதாக சம்பாதித்து விடலாம்.முதல் பே அவுட் வாங்க பல விதிமுறைகளும்,2 கணக்குத் தொடங்க பல விதிமுறைகளும்,2வது பேஅவுட் முதல் வேறு விதிமுறைகளும் இருப்பதால் அவர்கள் சொல்லும் விதிமுறைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.எல்லாம் சரியாகச் செய்தால் பேமெண்ட் வந்துவிடும்.கீழ்கண்ட எனது ரெஃப்ரல் லிங்க் மூலமாக இணைந்து உங்கள் முதல் கணக்கினைத் தொடங்குங்கள்.

http://www.ptcircle.com/?ref=radha79




USER NAME, PASSWORD,EMAIL ID,ADDRESS,CELL NO ஆகியவ்ற்றினைக் கொடுத்து இணையுங்கள்.பிறகு வரும்ACTIVATION  மெயிலில் சென்று கன்ஃபார்ம் செய்து ஆக்டிவேட் ஆகி லாக் இன் ஆகுங்கள்.பிறகு விளம்பரம் பார்க்கத் தொடங்குங்கள்.2வது கணக்கு தொடங்குவது பற்றிய விதி முறைகளை அறிய உங்கள் யூசர் நேமினை எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)அனுப்பி விவரங்களையும்,டிப்ஸ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். 



குறிப்பு: 

அதில் வரும் அபாய எச்சரிக்கை விளம்பரங்கள் மேல் க்ளிக் செய்தால் கணக்கு முடக்கப்பட்டுவிடும் கவனம்.தளத்தில் எந்தவித முதலீடும் செய்ய வேண்டாம்.

Wednesday, May 21, 2014

SWAGBUCKS தளத்தில் பெற்ற முதல் பண ஆதாரம் 5$ (ரூ 300).

இது SWAGBUCKS தளத்தில் இன்று பெற்ற முதல் பண ஆதாரம் 5$ (ரூ 300)ஆகும். மேலும் நான் பணம் பெறும் 31 வது ஆன்லைன் ஜாப் தளம் ஆகும்.இந்த 31 தளங்களைக் கொண்டுதான் மாதம் 8000 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரைசம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன்.









SWAGBUCKS தளம் க்ளிக்சென்ஸ் போன்றே சர்வேக்களுக்கு பெயர் பெற்ற தளம் ஆகும்.மற்ற ஆஃபர்வால்ஸ்,டாஸ்க்ஸ்,டெய்லி போல்,சர்ச் என பல சம்பாதிக்கும் வாய்ப்புகளும்  உள்ளன.அடிக்கடி சர்வே ஆப்சனில் சென்று சர்வே உள்ளதா எனச் சரிபார்த்தால் அடிக்கடி சர்வே கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.இதில் மினிமம் பே அவுட் 700SB எனப்படும் 5$ ஆகும்.700 SB வந்தவுடன் பே அவுட் கொடுக்கலாம்.7‍ to 10 நாட்களில் பணம் வந்துவிடும்.மேலும் அவ்வப்பொழுது நமது மெயிலுக்கு டபுள் க்ரெடிட் சர்வே ஆஃபர் வரும்.130SB+130SB=260SB, 55SB+55SB=110SB என ஒரு சர்வேக்கு டபுள் பணம் கிடைப்பதால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.   

மேலும் இந்த தளத்தில் இணைந்தவுடன் உடனடியாகப் பெறக்கூடிய 2.5$(ரூ 150) ஆஃப்ர் ஒன்று தற்போது உள்ளது. கீழ்கண்ட லிங்க் மூலம் இந்த தளத்தில் இணைந்து கன்ஃபார்ம் செய்தவுடன் அந்த ஆஃபரை முடித்துவிடலாம்.இணந்தவுடன் யூசர் நேமினை எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)அனுப்பினால் ஆஃபர் டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.வாழ்த்துக்கள்.


Tuesday, May 20, 2014

CASH CLAM தளத்தில் உள்ள எளிதான ஆஃபர்கள்.

CASHCLAM தளத்தில் உள்ள எளிதான பல ஆஃபர்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.தினமும் அதனைக் கவனித்துப் பயன்படுத்தினால் வாரம் ஒரு பே அவுட் வாங்கி விடலாம். தற்போது உள்ள எளிதான ஆனால் அதிக மதிப்புள்ள ஆஃபர்கள். கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி வரும் தளத்தில் சென்று மெயில் ஐடி,யூசர் நேம்,பாஸ்வேர்டு கொடுத்து பதிவு செய்யவும்.பிறகு உங்கள் மெயிலுக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலில் உள்ள லிங்கினைச் சொடுக்கி உறுதி செய்து கொள்ளுங்கள். 





தற்பொழுது கீழ்கண்ட ஆஃபர்கள் LEFT SIDE CORNER//EARN MONEY//NEWEST OFFER.

1. PAGE NO 1//ONE STOP GPT//JUST JOIN AND CONFIRM MAIL AND LOGIN //SUBMIT OFFER// 0.15$ ஓரிரு நாளில் க்ரெடிட் ஆகிவிடும்.

2.
PAGE NO 3 //000webhost (INTL)//இது ஒரு ஃப்ரீ ஹோஸ்டிங் தளம்.அதில் கூறியுள்ள முறையில் இணைந்து கன்ஃபிர்ம் செய்து சப்மிட் செய்தால்  0.10$ ஓரிரு நாளில் க்ரெடிட் ஆகிவிடும்.

Conditions:


Signup for "Free Hosting" account with valid details, choose to use your own domain or free subdomain. Confirm your account by clicking the link in activation email. To get credit click on "Send confirmation" link on the top and submit the form using information you joined with. All fields must be filled.

இந்த ஆஃபரோடு மட்டுமல்லாமல் இதனை நமது சொந்த தளமாக இலவசமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.


3. PAGE NO 6//BRICK BRAKERS//FACEBOOK கணக்குடன் லாக் இன் ஆகி ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக விளையாடி சப்மிட் செய்தால் 0.08$ க்ரெடிட் ஆகிவிடும்.

இது போன்ற பல ஆஃபர்கள் உள்ளன.ரெஃப்ரலாக இணைந்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள். 

Monday, May 19, 2014

க்ளிக்சென்ஸ் 1$ SAMPLICIO US சர்வே ஆஃபர்

க்ளிக் சென்ஸில் சர்வேக்கள் மூலமாகவே மாதம் ஒரு பே அவுட்(8$) வாங்கிக் கொண்டிருகின்றேன்.இந்த மாதமும் 5 சர்வேக்கள் (5$)முடித்து விட்டேன்.முடித்த சர்வே டிப்ஸ்களை க்ளிக்சென்ஸ் தளம் மெசேஜ் பாக்ஸ் மூலமாக எனது ரெஃப்ரல்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றேன்.



கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் க்ளிக்சென்ஸ் தளத்திலேயே டிப்ஸ் பெறுங்கள்.



-----------------------------------------------------------------------------------------

இன்று முடித்த ஒரு சர்வேயின் சாம்பிள் டிப்ஸ்.


க்ளிக்சென்ஸ் 1$ SAMPLICIO சர்வே ஆஃபர்(0.93$)

ENTRY TIPS:

ANNUAL HOUSE HOLD INCOME : 19ML $ TO 23 ML $

MALE : AGE : 35

WORKING: FULL TIME

WORKING ORG ; NONE OF THE ABOVE

INCOME IN EURO : ABOVE 3000 EURO/YEAR

SURVEY TIPS:

SURVEY ABOUT LAPTOP,SMARTPHONE,DESKTOP COMPUTERS

1.YOU HAVE: SMART PHONE,TRADTIONAL LAPTOP,ALL IN ONE,CONVERTIABLE 

2. ALL ABOUT USING SMART PHONES,LAPTOPS. SO SAY POSITVE ANSWER ABOUT THEM.

3.USING GOOGLE ANDROID,WINDOWS 8,

4. BRAND HP,LENOVA,DELL,

5. SELECT MORE TICK MARKED BRANDS.

-------------------------------------------

EASY SURVEY, TAKE SOME SCREEN SHOT OF INITIAL PAGES AND END PAGES FOR VERIFICATION PURPOSES.IF THE AMOUNT NOT CREDITED SUPPOSE THEN SEND SCREEN SHOTS AND CREATE A TICKET TO CLIXSENSE SUPPORT.   



Sunday, May 18, 2014

PAID VERTS;விளம்பரத்திற்கு அதிக பணம் கொடுக்கும் புதிய தளம்.முதல் பண ஆதாரம்.

தினசரிப் பணி 1 மூலம் நம‌து  வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள புதிய புதிய தளங்களில் முயற்சி செய்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது புதிதாக வரும் தளங்களில் நம்பிக்கையான தளங்களினையே அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருகின்றேன்.அந்த வகையில் PAID VERTS தளம் நாம் பார்க்கும் விளம்பரங்களுக்கு அதிக வருமானம் தருகிறது.இந்த தளத்தில் நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.




இந்த PAIDVERTS தளம் மற்ற தளங்களிலிருந்து சற்று வித்தியாசமாகச் செயல் பட்டு வருகிறது.சுழற்சி முறையில் விளமரங்களை வழங்குதால் ஒரு விளம்பரம் பார்க்க அதிக பட்சமாக 0.50$(ரூ 30) முதல் 1$ வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனக்கு 0.38$,0.16$,0.09$,0.05$ என பலதரப்பட்ட தொகைகளில் விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன.இதனால் நமது நேரம் வீணடிக்கப்படாமல் அதிக வருவாய் பார்க்கலாம்.மாதம் நான்கைந்து பே அவுட் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.மினிமம் பே அவுட் 1$ தான்.ஒரு வாரத்திற்குள் பேபாலுக்கு வந்து விடும்.  











எப்படி இணைவது? 


கீழகண்ட பேனரைச் சொடுக்கி வரும் பக்கத்தில் சென்று உங்கள் பெயர்,மெயில் கொடுத்து பதிவு செய்து உங்கள் மெயிலுக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
PaidVerts



எப்படி வேலை செய்வது?

PAID ADSபகுதியில் 100BAP ADS . எனப்படும் 5 BAPஅட்ஸ் இருக்கும்.அதனைச் சொடுக்கி அதில் வரும் 3 வரிசை கேப்ட்சாவை டைப் செய்து சப்மிட் செய்தால் அடுத்த பக்கத்தில் அட்ஸ் வரும்.30 செகண்ட் முடிந்தவுடன் கன்ஃபிர்ம் செய்தால் Completed என வரும். இதனால் 100 பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் ஏறி விடும்.இவ்வாறு ஒரு நாளில் அதிக பட்சமாக 500 பாயிண்ட்ஸ் பெறலாம்.Captchaக்கள் ஒரே மாதிரி வந்தால்  காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.நீங்கள் பார்க்கும் விளம்பர தொகைக்கு ஏற்ப BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படும்.அதிக தொகை விளம்பரங்களுக்கு அதிக BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படுவதால் தினம் விளம்பரம் மூலம் அதிக BAPபாயிண்ட்ஸ் சம்பாதித்து வைத்துக் கொள்வது நல்லது.அதிக பாயிண்ட்ஸ் இருந்தால்தான் அதிக தொகை விளம்பரகங்ளும் வரும்.











மறு நாளிலிருந்து உங்களுக்கு சுழற்சி முறையில் விளம்பரங்கள் கிடைக்கத் தொடங்கும்.0.01$ க்கு குறைவான விளமரத்தினைப் பார்த்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.அந்த விளம்பரங்களையும் மேற்கூறிய முறையில் கம்ப்ளீட் செய்ய வேண்டும். 

உங்கள் தொகை உங்கள் கணக்குப் பகுதியில் ப்வி பேலென்ஸில் இருக்கும்.1$ சேர்ந்தவுடன் அதனை உங்கள் பிற்ந்த நாள் கொடுத்து பேபால் பேலென்ஸிற்கு மாற்றிவிடவும்.பேபால் ஐடியினை பதிவு செய்து கொள்ளவும். பிறகு பே அவுட் ரெக்யூஸ்ட் கொடுத்தால் ஃபீஸ் போக மீதி தொகை அனுப்பபட்டு விடும்.







புதிய தளங்களுக்கு பேபால் அதிகம் ஃபீஸ் வசூலிப்பதால் ரென்டல்,அப்கிரேடு போன்றவற்றை செய்வதால் இலாபம் இராது.எனவே வேண்டாம்.முதலீடின்றி செயல்பட்டால்தான் இலாபம்.இணைந்து சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.